Ammadiyo Podhum Podhum Song Lyrics

Ennai Paar En Azhagai Paar·1983

Ennai Paar En Azhagai Paar movie poster
Singer
S. P. Sailaja, P. Susheela and B. S. Sasirekha
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

பெண்: அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

பெண்: அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்

பெண்: தனிமையில் இனிமையில் இளமையில்

பெண்: சில்லென்ற பூங்காற்று வீசினால்
தேகம் இங்கு வாடும்
செந்தூர பூவோடு பேசினால்
இன்பம் வந்து கூடும்

பெண்: தனிமையோ தவிக்குதே
இனிமையோ தழுவிடுதே...
லலலலா லலலலா லலலா லல லலலா

பெண்: தென்றல் காற்றும் தூபம் போடும்
என் மேனிதான் வாடுதே

பெண்: அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்

பெண்: அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்

பெண்: தனிமையில் இனிமையில் இளமையில்

பெண்: லல்லல் லல்லா

பெண்: ஹா.....

பெண்: லாலலல் லா

பெண்: ஹா.....

பெண்: லல்லல் லல்லா

பெண்: ஹா.....

பெண்: லாலலல் லா

பெண்: ஹா.....

பெண்: லாலலல் லா லாலலல் லால லாலல் லா லாலல் லா

பெண்: ஹா ஹாஹாஹா ஹா ஹாஹாஹா ஹாஹாஹா

பெண்: காவிரி நீர்போல ஆசைகள்
நெஞ்சில் வந்து மோதும்

பெண்: காணாமல் வீணாகும் கங்கையும்
காதல் துன்பம் மோதும்

பெண்: நீரலையோ கடலிலே
கலக்கவே துடிக்கிறதே
லலலலா லலலலா லலலலா லல லலலா

பெண்: பொங்கும் ஆசை மேலும் ஏற
தண்ணீரும் சூடானதே

பெண்: அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்

பெண்: தனிமையில் இனிமையில் இளமையில்

அனைவரும்: அம்மாடியோ போதும் போதும்
சூடானதே தேகம் தேகம்
தனிமையில் இனிமையில் இளமையில்
லாலா லாலா லால்லா லால்லா
லாலா லாலா லால்லா லால்லா

A little space to find your voice.

About Ammadiyo Podhum Podhum

Ammadiyo Podhum Podhum is a song from Ennai Paar En Azhagai Paar (1983). Performed by S. P. Sailaja, P. Susheela, B. S. Sasirekha. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer