Bengalore Thakkaali Song Lyrics

Ennai Paar En Azhagai Paar·1983

Ennai Paar En Azhagai Paar movie poster
Singer
S. P. Sailaja, P. Susheela and B. S. Sasirekha
Lyricist
Not available
A continuous glide, at your pace.
Text size

பெண்: தக்காளி ......பெங்களூரு தக்காளி
கொய்யாபழம் கொய்யாபழம்
சாத்துக்குடி வாங்கலையோ.....

பெண்: ஹா.....ஆஅ......ஆ......ஆஅ.....ஆஅ.....ஆ....
பெங்களூரு தக்காளி
பெரிய பெரிய தக்காளி
பெங்களூரு தக்காளி
பெரிய பெரிய தக்காளி
முது முதுன்னு இருக்கு
முது முதுன்னு இருக்கு
புது சரக்குதான்

பெண்: கொய்யாப் பழம் வாங்குங்க
குமிஞ்சிருக்கு பாருங்க
கொய்யாப் பழம் வாங்குங்க
குமிஞ்சிருக்கு பாருங்க
கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க....
கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க....

பெண்: தான வெளஞ்சு இப்போ
சந்துக்குள்ள நின்னு
தந்தனத்தான் போட்டுக்கிட்டு
தேடுதடி கண்ணு

பெண்: புத்தம்புது கடச்சரக்கு
கைப்படாத ஒண்ணு
விற்பனைக்கு காத்திருக்கு
வாங்கிக்கையா கண்ணு

பெண்: இது வாடாது
வெய்யில் படக்கூடாது
வெல பேசாம கைப்போட கூடாது
இது வாடாது
வெய்யில் படக்கூடாது
வெல பேசாம கைப்போட கூடாது

பெண்: கையில தொட்டுப் பாத்தீங்கன்னா
கனிஞ்சு போகும் பழம்தான்

பெண்: வாயில் எச்சில் ஊறுதைய்யா
வயசு போன கெழம்தான்

பெண்: ஆசைப்பட்டு ஆளுயெல்லாம்
வாங்கும் பழம்

பெண்: சாத்துக்குடி வாங்குங்க
சத்து ஏறும் பாருங்க
சாத்துக்குடி வாங்குங்க
சத்து ஏறும் பாருங்க
சைஸ்சில இது பெரிசு வாங்குங்க சலிசு
சைஸ்சில இது பெரிசு வாங்குங்க சலிசு

பெண்: மேலாக பாத்தீங்கன்னா
மினுமினுப்பா தெரியும்
பாலோட சேர்த்திங்கன்னா
பழத்தரமே புரியும்

பெண்: சோம்பலுக்கு ஜூஸ எடுத்து
குடிச்சீங்கன்னா தெளியும்
தோலோட புழிஞ்சிங்கன்னா
ரொம்பி ரொம்பி வழியும்

பெண்: இது தெம்பூட்டும்
தேக பலம் உண்டாக்கும்
இளம் தேனாட்டம் தேடி வரும் கொண்டாட்டம்
இது தெம்பூட்டும்
தேக பலம் உண்டாக்கும்
இளம் தேனாட்டம் தேடி வரும் கொண்டாட்டம்

பெண்: பொண்ணுங்க வித்தா மொதல் தரும்
மண்ணுக்கும் விலையேறும்

பெண்: பொம்பள கைய புடிச்சுதுன்னா
ருசியும் கூட மாறும்

பெண்: வேணும்வரை வாங்கிக்கிங்க தீர்ந்துவிடும்

பெண்: கொய்யாப் பழம் வாங்குங்க
குமிஞ்சிருக்கு பாருங்க
கொய்யாப் பழம் வாங்குங்க
குமிஞ்சிருக்கு பாருங்க
கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க....
கடிச்சிப்பாரு ருசிய விடவும் மாட்டீங்க....

அனைவரும்: ................................

A little space to find your voice.

About Bengalore Thakkaali

Bengalore Thakkaali is a song from Ennai Paar En Azhagai Paar (1983). Performed by S. P. Sailaja, P. Susheela, B. S. Sasirekha. Music by Ilaiyaraaja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer