Asathuthe Song Lyrics

Rubaai·2017

Rubaai movie poster
Movie
Rubaai
Singer
D. Imman
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு
நெனச்சே பாக்கலையே
உன்ன போல ஒரு தேவதைய

ஆண்: உசுரே போகுதடி
நீ கூட வந்தா தேவலையே
தாங்கல தாளல
காதல் சூரக்காத்து போல

ஆண்: அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு

ஆண்: ஹ்ம்ம்.....ம்ம்ம்ம்...
வழியில ஓன்ன இவன் அறியவோ
பயணமும் தொடங்குறேன்
அடங்கிடா குதிரையா திரிஞ்சவன்
நொடியில அடங்குனேன்

ஆண்: தொட்டி பூவே தோட்டமாகும்
விந்தை பூத்ததிங்கே
அடடா
உன் வாசம் வீசிட
உலகே
கை சேர்ந்த மாதிரி தோணுதே...

ஆண்: அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு

ஆண்: ஹ்ம்ம்.....ம்ம்ம்ம்......
கடவுளே அனுப்புன பரிசு நீ
பதுக்க நான் நெனைக்குறேன்
கலகமே பதிஞ்சிடா நிலவு நீ
முழுதுமே ரசிக்கிறேன்

ஆண்: என்றோ செய்த நன்மை ஒன்று
பெண்ணாய் வந்ததிங்கே
மனமே
ஆகாதோ மாளிகை
அதிலே
நீ வாழ இல்லையே வாடகை

ஆண்: அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு
நெனச்சே பாக்கலையே
உன்ன போல ஒரு தேவதைய

ஆண்: உசுரே போகுதடி
நீ கூட வந்தா தேவலையே
தாங்கல தாளல
காதல் சூரக்காத்து போல

ஆண்: அசத்துதே இந்த பொண்ணு பொண்ணு
இழுக்குதே ரெண்டு கண்ணு கண்ணு

A little space to find your voice.

About Asathuthe

Asathuthe is a song from Rubaai (2017). Performed by D. Imman. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer