Paathukkuren Song Lyrics

Rubaai·2017

Rubaai movie poster
Movie
Rubaai
Singer
Sathya Prakash
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண்: பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண்: உன்ன பேசாம பாத்துக்குறேன்
உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன்
நான் தூங்காம ஏங்காம
நீங்காம பாத்துக்குறேன்

ஆண்: உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்
உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்

ஆண்: பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண்: இருட்டுல வெளிச்சமா
உன்ன அறிஞ்சேனே
பொசுக்குனு உயிரயும்
தர துணிஞ்சேனே

ஆண்: தெருவோர தேவத நீதானே
உன்ன பாத்து ஆம்பள ஆனேனே
குமரி உன் நினைப்பால கலஞ்சேனே
தரையிலும் தலைகீழா அலன்ஞ்சேனே

ஆண்: நீ கண்ணாலா ஏரோட்ட
வயக்காடா வெளஞ்சேனே

ஆண்: பாத்துக்குறேன் உன்ன
நல்ல பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண்: மழையிலும் வெயிலிலும்
குட புடிப்பேனே
மனசுல நெதம் உன்ன
படம் எடுப்பேனே

ஆண்: எதிர்பார்த்து ஏதும் இல்லாம
துளிகூட தாண்டியும் செல்லாம
உசுரூல மணிபோல
உன்ன கோப்பேனே

ஆண்: நெனப்புல வெலகாம
மொகம் பாப்பேன்
உன் தாயாகி நான் மாறி
தவறாம அட காப்பேன்

ஆண்: பாத்துக்குறேன் உன்ன
நல்லா பாத்துக்குறேன்
பாத்துக்குறேன் ரெண்டு
கண்ணா பாத்துக்குறேன்

ஆண்: உன்ன பேசாம பாத்துக்குறேன்
உன்ன பேச சொல்லி பாத்துக்குறேன்
நான் தூங்காம ஏங்காம
நீங்காம பாத்துக்குறேன்

ஆண்: உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்
உள்ளத்துல உன்ன பாத்துக்குறேன்
நான் உள்ளவற உன்ன பாத்துக்குறேன்

A little space to find your voice.

About Paathukkuren

Paathukkuren is a song from Rubaai (2017). Performed by Sathya Prakash. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer