Aiythaaney Song Lyrics

Mudhal Idam·2011

Mudhal Idam movie poster
Singer
D. Imman and Chinmayi
A continuous glide, at your pace.
Text size

பெண்: அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு

பெண்: ஓஓ அய்த்தானே அய்த்தானே கூறு
உன்னுள்ளே உன்னுள்ளே யாரு

ஆண்: கேட்காதே இது போலே மானே மானே
நீ என்று சொல்வேனே நானே நானே

ஆண்: சொல்லாமலே போகாது
தூரம் தூரம்
சொன்னாலுமே கேட்காது
காதல் பூதம்

பெண்: சரிதானே இன்னும் இன்னும்
என்ன சொல்ல
அய்த்தானே அய்த்தானே கூறு

ஆண்: ம்ம் ம்ம்ம் ஓ ஓ

பெண்: உன்னுள்ளே உன்னுள்ளே யாரு

பெண்: ஓ ஓ.......எத்தனையோ அழகான
பெண் நிலவு இருந்தாலும்
உன் இதயம் நானாக
என்ன காரணம் ம் ம்

ஆண்: கட்டழகில் உருவாகும் காதல் வேறு
உன்ன விட மகராசி ஊரில் யாரு

பெண்: தர நானும் பயந்தாலே
வந்து நீ முத்தம் கேப்பியா

ஆண்: அடி போடி முத்தம் இல்ல
மொத்தம் தேவை

பெண்: அய்த்தானே அய்த்தானே கூறு

ஆண்: ஆஹஹ......

பெண்: உன்னுள்ளே உன்னுள்ளே யாரு

ஆண்: ஓஹோ கேட்காதே இது போலே
மானே மானே

பெண்: ஆ ஹ ஹா.......

ஆண்: நீ என்று சொல்வேனே நானே நானே

பெண்: ஆ ஹோ ஹோ என்னுடைய நினைவாக
எப்பொழுதும் இருப்பாயா
வந்து உன்னை சேர்ந்தாலே
மாறிப்போவியா ஓ ஹே ஹோ

ஆண்: இங்கிதமே தெரியாத
பேச்ச மாத்து
உன்னை விட்டா கிடையாது
மூச்சு காத்து

பெண்: வயதாகி விடும்போது
என்னை நீ தள்ளிப் போவியா

ஆண்: என் உயிர் நீயே தள்ளிப் போனா
செத்துப் போவேன்

ஆண்: கேட்காதே இது போலே மானே மானே

பெண்: ஆ ஹ ஹ

ஆண்: நீ என்று சொல்வேனே நானே நானே

பெண்: ஓ ஹே ஹே

ஆண்: சொல்லாமலே போகாது
தூரம் தூரம்
சொன்னாலும் கேட்காது
காதல் பூதம்

பெண்: சரிதானே இன்னும் இன்னும்
என்ன சொல்ல
அய்த்தானே அய்த்தானே கூறு

ஆண்: ம்ம் ம்ம்ம் ஓ ஓ

பெண்: உன்னுள்ளே உன்னுள்ளே யாரு

ஆண்: ஓ ஓ ஹா.....

A little space to find your voice.

About Aiythaaney

Aiythaaney is a song from Mudhal Idam (2011). Performed by D. Imman, Chinmayi. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer