Naan Romba Romba Song Lyrics

Siruthai·2010

Singer
Ranjith and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஜிந்தாதக் தக்
ஜிந்தா ஜிந்தா ஜிந்தாதக்
தக் தா ஜிந்தாதக் தக் ஜிந்தா
ஜிந்தா ஜிந்தாதக் தக் தா

குழு: ஹான் ஹான்
ஹான் ஹான் ஹான்
ஹான்

ஆண்: நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

ஆண்: நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

ஆண்: பிரண்ட் எல்லாம்
பொறுக்கிப்புள்ள எச்சிக்கல
திருட்டுப்புள்ள எங்களுக்கு
ஊரும் இல்ல பர்மனென்ட்டு
பேரும் இல்ல

ஆண்: தட்டிக்கேட்க ஆளும்
இல்ல டாவடிக்க நேரம் இல்ல
சொந்தமின்னு யாரும் இல்ல
சென்டிமென்ட்டு ஏதும் இல்ல

ஆண்: ராஜா ராஜா நான்
ராக்கெட் ராஜா ஏ ராஜா
ராஜா பிக் பாக்கெட் ராஜா

ஆண்: நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

குழு: ஹான் ஹான் ஏ
ஹி ஏ ஹி ஏ ஹி ஏ ஹி
ஏ ஹி ஏ ஹி ஏ ஹி ஏ ஹி
ஹான் ஹான் ஹான்
ஹான் ஹான்

ஆண்: 5 ஆம் கிளாஸ்சு
படிக்கும்போது ஆட்டய
போட்டவன் 6 ஆம் கிளாஸ்சு
படிக்கும்போது ப்ளேடு
போட்டவன்

ஆண்: ஹெட்மாஸ்டர்
பைக்கத்திருடி எடைக்கு
போட்டவன் நான் சென்ட்ரல்
ஜெயிலில் நூறு தடவ
டென்டு போட்டவன்

ஆண்: ஏமாந்தா ஏமாத்து
என் வேல பம்மாத்து
சொல்லுறதெல்லாம்
சுத்தமான பொய்
வைக்கிறதெல்லாம்
பாக்கெட்டுல கை
பாறாங்கல்லில் கூட
நானும் எடுத்திடுவேன்
நெய்யி நெய்யி

ஆண்: ராஜா ராஜா நான்
ராக்கெட் ராஜா ஏ ராஜா
ராஜா பிக் பாக்கெட் ராஜா

ஆண்: நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

ஆண்: { ஜிந்தாதக் தக்
ஜிந்தா ஜிந்தா ஜிந்தாதக்
தக் தா ஜிந்தாதக் தக் ஜிந்தா
ஜிந்தா ஜிந்தாதக் தக் தா } (2)

குழு: லெஹிலலாகி லெஹிலலாகி
லெஹிலலாகி ஹான் லெஹிலலாகி
லெஹிலலாகி லெஹிலலாகி ஹான்

ஆண்: கம்பி எண்ணி கம்பி
எண்ணி கணக்குப்படிச்சவன்
நான் நாலு வயசில் நம்பியார
போல சுட்டவன்

ஆண்: வஞ்சிக்கோட்ட
வாலிபனா வாழ நெனைச்சவன்
நான் பிஞ்சுலயே பழுத்தவன்னு
பேரெடுத்தவன்

ஆண்: என் ரூட்டு தனி
ரூட்டு என் வேட்டு அதிர்
வேட்டு சொல்லுறதெல்லாம்
சுத்தமான பொய் வைக்கிற
தெல்லாம் பாக்கெட்டுல கை
பாறாங்கல்லில் கூட நானும்
எடுத்திடுவேன் நெய்யி நெய்யி

விஷ்லிங்: .............................

குழு: ராஜா ராஜா நீ
ராக்கெட் ராஜா ஏ ராஜா
ராஜா பிக் பாக்கெட் ராஜா

ஆண்: நான் ரொம்ப ரொம்ப
ரொம்ப நல்ல புள்ள இல்ல
ரொம்ப நல்ல புள்ளைக்கு
எல்லாம் நான் செல்லப்புள்ள
இல்ல

ஆண்: பிரண்ட் எல்லாம்
பொறுக்கிப்புள்ள எச்சிக்கல
திருட்டுப்புள்ள எங்களுக்கு
ஊரும் இல்ல பர்மனென்ட்டு
பேரும் இல்ல

ஆண்: தட்டிக்கேட்க ஆளும்
இல்ல டாவடிக்க நேரம் இல்ல
சொந்தமின்னு யாரும் இல்ல
சென்டிமென்ட்டு ஏதும் இல்ல

குழு: ராஜா ராஜா ஓகே
ஓகே நீ ராக்கெட் ராஜா
சரிதான் மாமு ஏ ராஜா
ராஜா ஏ பிக் பாக்கெட் ராஜா

விஷ்லிங்: .........................

குழு: லெஹிலலாகி லெஹிலலாகி
லெஹிலலாகி ஹான்

A little space to find your voice.

About Naan Romba Romba

Naan Romba Romba is a song from Siruthai (2010). Performed by Ranjith, Chorus. Music by Vidyasagar. Lyrics by Na. Muthu Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer