Ilaigal Meethum Malargal Song Lyrics

Kulirkala Megangal·1986

Kulirkala Megangal movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: {இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்

பெண்: சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்} (2)

ஆண்: மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது

பெண்: இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

ஆண்: மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது

பெண்: இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

ஆண்: இது ஒரு இளமை நாடகம்

பெண்: இணைந்தது இருவர் ஜாதகம்

ஆண்: நாளெல்லாம் சங்கீதம் நெஞ்செல்லாம் சந்தோஷம்......

ஆண்: இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்

பெண்: சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்

ஆண்: ஆஅ......ஆஅ.....ஆஅ....ஆ....

பெண்: ஹா.....ஆஅ......ஆ.....ஆ....

ஆண்: ஹா.....ஆ....ஆ....ஆ.....

பெண்: ஆஅ.....ஆ....ஆ.....

பெண்: மூங்கில் மரங்களில் ஏழு ஸ்வரங்களில்
பாடல் எழுதிடும் காற்று
மேனி தீண்டுமோ
மனதில் ஒரு மோகம் தோன்றுமோ

ஆண்: தோளைத் தழுவிய ஆட நழுவிட
தோகை அழகினை பார்க்க
ஏக்கம் ஆனதோ
இரவினில் தூக்கம் போனதோ

பெண்: வாலிபம் வாட்டும்போது...

ஆண்: வேறொரு நரகம் ஏது

பெண்: பூவுடல் வாடும்போது....

ஆண்: தென்றலை நீ விடு தூது

பெண்: இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்

ஆண்: சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்

பெண்: மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது

ஆண்: இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

பெண்: மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது

ஆண்: இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

பெண்: இது ஒரு இளமை நாடகம்

ஆண்: இணைந்தது இருவர் ஜாதகம்

பெண்: நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்......

ஆண்: இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்

பெண்: சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்

பெண்: நேற்று இரவினில் நீண்ட கனவினில்
நீயும் நெருங்கிட கண்டேன்
மோகம் விளைந்தது
வியர்வை வர தேகம் நனைந்தது

ஆண்: காலை விடியலில் காணும் கனவுகள்
நாளை பலித்திடும் கண்ணே
மாலை சூடலாம்
முதலிரவில் லீலை காணலாம்

பெண்: நாயகன் நீயும் தாங்க......

ஆண்: வாய் இதழ் தேனை வாங்க

பெண்: ஆனந்த கங்கை பொங்கும்

ஆண்: அழகிய தேகம் எங்கும்

ஆண்: இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்

பெண்: சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்

ஆண்: ஆஅ.....மஞ்சள் வெய்யில் கொஞ்சும் மலை மீது

பெண்: இந்த மங்கை வண்ணம் துஞ்சும் மடி மீது

ஆண்: இது ஒரு இளமை நாடகம்

பெண்: இணைந்தது இருவர் ஜாதகம்

ஆண்: நாளெல்லாம் சங்கீதம்
நெஞ்செல்லாம் சந்தோஷம்......

பெண்: இலைகள் மீதும் மலர்கள் மீதும்
பனி விழும் காலம்

ஆண்: சின்ன இடையை தேடும்
இதழை தேடும் மணி விழி நீலம்

A little space to find your voice.

About Ilaigal Meethum Malargal

Ilaigal Meethum Malargal is a song from Kulirkala Megangal (1986). Performed by Vani Jayaram, S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer