Aala Asathum Song Lyrics

Kanni Rasi·1985

Kanni Rasi movie poster
Singer
S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஅ....ஆ.....ஆஅ.....ஆஅ.....
ஆஅ....ஆ.....ஆஅ.....ஆஅ.....

இருவர்: ஆஅ....ஆஆ.....ஆஆ.....ஆஅ....
ஆஅ.....ஆஅ....ஆ.....ஆ.....

பெண்: ஆஅ....ஆ.....ஆஅ.....ஆஅ.....
ஆஅ....ஆ.....ஆஅ.....ஆஅ.....

ஆண்: ஆள அசத்தும்
மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கு
வல்லையே வல்லையே

ஆண்: நாளு முழுதும்
மாலை மயக்கம்
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே

பெண்: ஆள அசத்தும்
மல்லிதான் மல்லிதான்
தூக்கம் எனக்கும்
வல்லதான் வல்லதான்

ஆண்: இரண்டு விழியில் ஒரு கடிதம்
நீ எழுதிப் போட்டது
படிச்சுப் படிச்சு மனம் உருகி
என்னைப் பாடா படுத்துது

பெண்: புரிஞ்சா விடலாமா
என்னை நிலவும் சுடலாமா
தனியா தவிச்சேன் நான்
உடல் தணலா கொதிச்சேன் நான்

பெண்: ஆஅ.....ஆஅ....ஆ...ஆ...
ஆஅ.....ஆஅ....ஆ...ஆ...

ஆண்: மேனி கொதிச்சா மருந்து கொடுக்க....

பெண்: லால லலலா லால லலலா

ஆண்: மாமன் இருக்க
இன்னமும் என்னடி சங்கடம்
ஏஹே இப்பவே சொல்லு நீ சம்மதம்

பெண்: ஆள அசத்தும்
மல்லிதான் மல்லிதான்
தூக்கம் எனக்கும்
வல்லதான் வல்லதான்

பெண்: நாளு முழுதும்
மாலை மயக்கம்
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே

பெண்: குளத்தில் மிதக்கும் பனிப்பூவு
என்ன நீதான் பறிக்கணும்
குடத்தில் இருக்கும் பசும் பாலு
என்ன நீதான் குடிக்கணும்

ஆண்: தரையில் விழும் மீனா
உன்னை தனியா விடுவேனா
கனியும் நீதானே
கொத்தும் கிளியும் நான்தானே

ஆண்: ஆஅ.....ஆஅ....ஆ...ஆ...
ஆஅ.....ஆஅ....ஆ...ஆ...

பெண்: காதல் கிளிதான்
கொத்தும் பொழுது...

பெண்: ஆஅ.....ஆஅ....ஆ...ஆ...

ஆண்: தான நனனா தான நனனா

பெண்: காயம் வருமோ
வஞ்சியின் கன்னமே அஞ்சுது
ம்ஹும் கை விரல் பட்டதும் கெஞ்சுது

ஆண்: ஆள அசத்தும்
மல்லியே மல்லியே
தூக்கம் எனக்கு
வல்லையே வல்லையே

பெண்: நாளு முழுதும்
மாலை மயக்கம்
என்னவோ பண்ணுது என்னையே
ஊஹும் என் மனம்
சுத்துது உன்னையே

ஆண்: என் மனம்
சுத்துது உன்னையே ஊஹும்
என்னவோ பண்ணுது என்னையே

பெண்: ஆள அசத்தும்
மல்லிதான் மல்லிதான்

ஆண்: தூக்கம் எனக்கும் ஹ்ம்ம்
வல்லதான் வல்லதான்

A little space to find your voice.

About Aala Asathum

Aala Asathum is a song from Kanni Rasi (1985). Performed by S.P. Balasubrahmanyam, Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer