Mella Peysum Vizhi Mounam Song Lyrics

Kulirkala Megangal·1986

Kulirkala Megangal movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மெல்ல பேசும் விழி

பெண்: மௌனம் தானே மொழி

ஆண்: மெல்ல பேசும் விழி

பெண்: மௌனம் தானே மொழி

ஆண்: காதல் ரகசியம்

பெண்: அதற்கொரு காவல் அவசியம்

ஆண்: காதல் ரகசியம்

பெண்: அதற்கொரு காவல் அவசியம்

ஆண்: எங்கே

பெண்: இங்கே

ஆண்: எங்கே

பெண்: இங்கே

ஆண்: மெல்ல பேசும் விழி

பெண்: மௌனம் தானே மொழி

ஆண்: மெல்ல பேசும் விழி

பெண்: மௌனம் தானே மொழி

ஆண்: காதல் ரகசியம்

பெண்: அதற்கொரு காவல் அவசியம்

ஆண்: எங்கே

பெண்: இங்கே

ஆண்: கண்ணே நீ கல்யாணி ராகம்

பெண்: கண்ணா வா கச்சேரி நேரம்

ஆண்: கண்ணே நீ கல்யாணி ராகம்

பெண்: கண்ணா வா கச்சேரி நேரம்

ஆண்: இரவிலே இசை மழை

பெண்: மடியிலே இளம் பிறை

ஆண்: பூவிதழ்.....

பெண்: திறந்திட திறந்திட

ஆண்: தேன் துளி......

பெண்: ததும்பிட ததும்பிட

ஆண்: மீண்டும் மீண்டும் வேண்டும் வேண்டும்
முழுவதும் வழங்கி விடு

பெண்: மெல்ல பேசும் விழி

ஆண்: மௌனம் தானே மொழி

பெண்: மெல்ல பேசும் விழி

ஆண்: மௌனம் தானே மொழி

பெண்: காதல் ரகசியம்

ஆண்: அதற்கொரு காவல் அவசியம்

பெண்: எங்கே

ஆண்: இங்கே

ஆண்: தென்றல்தான் மேலாடை நீக்க

பெண்: அங்கங்கே நீ கொஞ்சம் பார்க்க

ஆண்: தென்றல்தான் மேலாடை நீக்க

பெண்: அங்கங்கே நீ கொஞ்சம் பார்க்க

ஆண்: அதிலொரு பரவசம்

பெண்: எதற்கிந்த அவசரம்

ஆண்: நான் உனை.....

பெண்: ஒரு தரம் தழுவிட

ஆண்: பூவுடல்.....

பெண்: மறுபுறம் நழுவிட

ஆண்: மாலை தோறும் மையல் தீர
இளமைக்கு வேலை கொடு

ஆண்: மெல்ல பேசும் விழி

பெண்: மௌனம் தானே மொழி

ஆண்: மெல்ல பேசும் விழி

பெண்: மௌனம் தானே மொழி

ஆண்: காதல் ரகசியம்

பெண்: அதற்கொரு காவல் அவசியம்

ஆண்: எங்கே

பெண்: ஹாஹ் இங்கே

ஆண்: ஆஹா ஹாஹ் எங்கே

பெண்: இங்கே

A little space to find your voice.

About Mella Peysum Vizhi Mounam

Mella Peysum Vizhi Mounam is a song from Kulirkala Megangal (1986). Performed by S. P. Sailaja, S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer