Vanam Sevvanam Venmegam Song Lyrics

Kulirkala Megangal·1986

Kulirkala Megangal movie poster
Singer
Vani Jayaram and K. J. Jesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ....................

ஆண்: வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்
வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

பெண்: மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ

ஆண்: காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்...

பெண்: வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்
வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

ஆண்: மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ

பெண்: காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்...

குழு: ............................

பெண்: மீண்டும் மீண்டும் மீட்ட
இந்த வீணை மேனி வேண்ட

ஆண்: மீண்டும் மீண்டும் மீட்ட
இந்த வீணை மேனி வேண்ட

பெண்: விரல்கள் படும்போது ஏன் இந்த நாணம்
தலைவன் தொடுத்தானோ மன்மத பாணம்

ஆண்: விரல்கள் படும்போது ஏன் இந்த நாணம்
தலைவன் தொடுத்தானோ மன்மத பாணம்

ஆண்: ஊடலும் கூடலும் உன்னாலே
உண்டாகும் நாள்தானோ........

ஆண்: வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்
வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

பெண்: மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ

ஆண்: காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்...

பெண்: வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

குழு: .......................

ஆண்: ஆவல் மீறும் போது
மெல்ல காவல் மீறும் மாது

பெண்: ஆவல் மீறும் போது
மெல்ல காவல் மீறும் மாது

ஆண்: மடியில் குடியேறும் தேவதை ரூபம்
குலுங்கி நடை போடும் கோபுர தீபம்

பெண்: மடியில் குடியேறும் தேவதை ரூபம்
குலுங்கி நடை போடும் கோபுர தீபம்

ஆண்: காலையும் மாலையும்
கல்யாணம் கொண்டாடும் வைபோகம்...

பெண்: வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

ஆண்: வானம் செவ்வானம் வெண் மேகம்
அதன் மடியினில் ஆடும்

பெண்: மோகமோ என்ன தாகமோ
ஆசையில் வந்த வேகமோ

ஆண்: காதலன் காதலி தோள்களில்
சாய்ந்திடும் நேரம்...

இருவர்: ........................

A little space to find your voice.

About Vanam Sevvanam Venmegam

Vanam Sevvanam Venmegam is a song from Kulirkala Megangal (1986). Performed by Vani Jayaram, K. J. Jesudas. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer