O Baby Song Lyrics

Kadhalukku Mariyadhai·1997

Kadhalukku Mariyadhai movie poster
Singer
Vijay and Bhavatharani
A continuous glide, at your pace.
Text size

பெண்: ........................

ஆண்: விழியில் விழி
மோதி இதயக் கதவு
இன்று திறந்ததே

பெண்: விழியில் விழி
மோதி இதயக் கதவு
இன்று திறந்ததே

ஆண்: இரவு பகலாய்
இதயம் கிளியாகிப்
பறந்ததே

பெண்: இரவு பகலாய்
இதயம் கிளியாகிப்
பறந்ததே

ஆண்: ஹே காதல்
நெஞ்சை

பெண்: ஹே காதல்
நெஞ்சை

ஆண்: யாரோடு சொல்வேன்

பெண்: யாரோடு சொல்வேன்

ஆண்: வந்து
போன தேவதை

பெண்: வந்து
போன தேவதை

ஆண்: நெஞ்சை
அள்ளிப் போனதே

பெண்: நெஞ்சை
அள்ளிப் போனதே

ஆண்: நெஞ்சை
அள்ளிப் போனதே

பெண்: ஹே ஹே ஹே

ஆண்: ஹோ பேபி பேபி
என் தேவ தேவி ஹோ
பேபி பேபி என் காதல் ஜோதி

ஆண்: ஒரு பார்வை
வீசிச் சென்றால் ஹோ
உலகம் விடிந்ததிங்கே
வார்த்தை பேசவில்லை
எல்லாம் புரிந்ததிங்கே
இனி இதயமெல்லாம்
தினமும் தினமும்
மழை தான்

ஆண்: ஹோ பேபி பேபி
என் தேவ தேவி

ஆண்: பார்வை விழுந்ததும்
உயிர்வரை தேகம் நனைந்தது
ஸ்வாசம் முழுவதும் பூக்களின்
வாசம் நிறைந்தது

ஆண்: நேற்று இந்த மாற்றம்
எந்தன் நெஞ்சில் இல்லை
காற்று எந்தன் காதில் கவிதை
சொன்னதில்லை ஹோ இருதயம்
இருபக்கம் துடிக்குதே அலைவந்து
அலைவந்து அடிக்குதே எனக்குள்ளே
தான்

ஆண்: ஹோ பேபி பேபி
என் தேவ தேவி ஹோ
பேபி பேபி என் காதல்
ஜோதி

பெண்: ............................

ஆண்: ஜீவன் மலர்ந்தது
புது சுகம் எங்கும் வளர்ந்தது
தேவன் எழுதிடும் தீர்ப்புகள்
இதுதான் புரிந்தது

ஆண்: ஊரைக் கேட்கவில்லை
பேரும் தேவையில்லை காலம்
தேசம் எல்லாம் காதல் வானின்
எல்லை ஓ தேவதை தரிசனம்
கிடைத்ததே ஆலய மணி எங்கும்
ஒலித்ததே என்னைத் தந்தேன்

ஆண்: ஹோ பேபி பேபி
என் தேவ தேவி ஹோ
பேபி பேபி என் காதல் ஜோதி

ஆண்: ஒரு பார்வை
வீசிச் சென்றால் ஹோ
உலகம் விடிந்ததிங்கே
வார்த்தை பேசவில்லை
எல்லாம் புரிந்ததிங்கே
இனி இதயமெல்லாம்
தினமும் தினமும்
மழை தான்

ஆண்: ஹோ பேபி பேபி
என் தேவ தேவி ஹோ
பேபி பேபி என் காதல்
ஜோதி யே

A little space to find your voice.

About O Baby

O Baby is a song from Kadhalukku Mariyadhai (1997). Performed by Vijay, Bhavatharani. Music by Ilaiyaraaja. Lyrics by Pazhani Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer