Kannil Kodi Song Lyrics

Garudan·2024

Garudan movie poster
Movie
Garudan
Singer
Adithya RK
Lyricist
Uma Devi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணில் கோடி
பாவ நதிகள் பாய
எங்கு போவேன்
எந்தன் சாபம் தீர

ஆண்: வானமே இடிந்திடலாம்
அதை விட்டு நீங்குமா சூரியன்
மோதியே உடைந்திடலாம்
கரைகளை தாண்டுமா கடலலைகள்

ஆண்: என்னோடு ஓர்
குற்ற பாம்பும் நெளிய
என் தூக்கமே நீ
என்னை கொத்தி போட

ஆண்: என் கண்ணிலே ஓர்
ஊசி கிடந்து உறுத்த
என் பாதையை நான்
எங்கு சென்று முடிக்க....

A little space to find your voice.

About Kannil Kodi

Kannil Kodi is a song from Garudan (2024). Performed by Adithya RK. Music by Yuvan Shankar Raja. Lyrics by Uma Devi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer