Karagam Sumanthavale Song Lyrics

Tamizh Ponnu·1992

Singer
Malasiya Vasudevan and K. S. Chitra
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: லுலுலுலுலுலு......
லுலுலுலுலுலு......

ஆண்: கரகம் சுமந்தவளே
கார்த்திகையில் சமைஞ்சவளே
மச்சம் தெரிஞ்சவளே
மச்சானுக்கு அமைஞ்சவளே
தாவணிக்கு வயசு என்னடி
உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி

பெண்: கரகம் சுமந்தவள்தான்
கார்த்திகையில் சமைஞ்சவள்தான்
மச்சம் தெரிஞ்சவதான்
மச்சானுக்கு அமைஞ்சவதான்...

குழு: ..............................

ஆண்: பொத்தி படுக்கையிலும்
புத்தி உன்ன தேடுதடி
உன்ன நினைக்கையிலே
உள்ளங்கை அரிக்குதடி

பெண்: மடைய தொறக்கும் முன்னே
மச்சானுக்கு தாகமென்ன
மஞ்சள் குளிக்கும் முன்னே
மையல் வந்த மாயமென்ன

ஆண்: தாவணிக்கு மேலே வந்து
தாவுதடி என் மனசு

பெண்: ஆஹான்

ஆண்: தாவணிக்கு மேலே வந்து
தாவுதடி என் மனசு

பெண்: தள்ளி நிக்குது நாத்து
நீ தண்ணி ஊத்தணும் பாத்து
தள்ளி நிக்குது நாத்து நீ
தண்ணி ஊத்தணும் பாத்து

ஆண்: கரகம் சுமந்தவளே
கார்த்திகையில் சமைஞ்சவளே
மச்சம் தெரிஞ்சவளே
மச்சானுக்கு அமைஞ்சவளே
தாவணிக்கு வயசு என்னடி
உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி

பெண்: ஹான் கரகம் சுமந்தவள்தான்
கார்த்திகையில் சமைஞ்சவள்தான்
மச்சம் தெரிஞ்சவதான்
மச்சானுக்கு அமைஞ்சவதான்...

ஆண்: ஒத்த கொலுசு என்ன
உத்து உத்து பார்ப்பதென்ன
கட்டிப் பிடிக்க சொல்லி
கட்டளைதான் போட்டதென்ன

பெண்: குறுக்கு சிறுத்தவரே
குறும்பு செய்யும் சாமிகளே
இருக்க இடம் கொடுத்தா
படுக்க எடம் கேப்பீகளே

ஆண்: குத்த வச்ச பச்சக்கிளி
கூட்டுக்கொரு தாப்பா என்ன

பெண்: ஆஹான்

ஆண்: குத்த வச்ச பச்சக்கிளி
கூட்டுக்கொரு தாப்பா என்ன

பெண்: வெக்கம் போட்டது வேலி
கொஞ்சம் வெலகி நிக்குது கோழி
வெக்கம் போட்டது வேலி
கொஞ்சம் வெலகி நிக்குது கோழி

ஆண்: கரகம் சுமந்தவளே
கார்த்திகையில் சமைஞ்சவளே
மச்சம் தெரிஞ்சவளே
மச்சானுக்கு அமைஞ்சவளே
தாவணிக்கு வயசு என்னடி
உன் மச்சானுக்கு தக்கதொரு பதில சொல்லடி
ஏஹேய்.......

பெண்: கரகம் சுமந்தவள்தான்
கார்த்திகையில் சமைஞ்சவள்தான்
தாவணிக்கு வயசு சொல்ல
தங்கத்துல தாலி கொடு.....

A little space to find your voice.

About Karagam Sumanthavale

Karagam Sumanthavale is a song from Tamizh Ponnu (1992). Performed by Malasiya Vasudevan, K. S. Chitra. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer