Antha Naal Nyabagam Song Lyrics

Adhu Oru Kana Kaalam·2005

Adhu Oru Kana Kaalam movie poster
Singer
Shreya Ghoshal and Vijay Yesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: { அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே } (2)

ஆண்: தினமும் ஓர்
கோலம் இளமை திரு
விழா காலம் வழி
பிறந்ததே வா வா
பிரிய சஹி

பெண்: அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

குழு: ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ ஓ ஓஹோ
ஓ ஓஹோ

ஆண்: அலையலையாய்
தினம் தினம் வரும் கனவுகளில்
ரதி ஒருத்தி அருகினில் வர
கண் விழித்தேன் நானே

பெண்: தொடரட்டுமே
நிஜமென அந்த கனவுகளே
வளரட்டுமே சிறு பிறை
அது காதலிலாக

ஆண்: வருகிறாள் வருகிறாள்
வானில் தேவதை தேவதை
ஓஹோ வருகிறாள் வருகிறாள்
வானில் தேவதை தேவதை
நம்மை வாழ்த்தவே

பெண்: அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

ஆண்: தினமும் ஓர்
கோலம் இளமை திரு
விழா காலம் வழி
பிறந்ததே வா வா
பிரிய சஹி

பெண்: அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

ஆண்: எங்கிருந்தாய்
இது வரை என்னை
தவிக்க விட்டு எதற்கு
வந்தாய் தவித்திடும்
துயர் துடைக்கவந்தாயோ

பெண்: நடப்பதெல்லாம்
எழுதிய படி நடக்கிறதோ
இருவருக்கும் பொருந்திடும்படி
எழுதியதாரோ

ஆண்: கேட்குதே கேட்குதே
கோவில் பொன் மணி ஓசைகள்

பெண்: ஓஹோ கேட்குதே
கேட்குதே கோவில் பொன்
மணி ஓசைகள் நம்மை
வாழ்த்தவே

ஆண்: அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

பெண்: அந்த நாள்
ஞாபகம் வந்ததே
கண்மணி அன்று
மூடிய வாசல்கள்
சிறு மூச்சினில்
திறக்குதே

ஆண்: தினமும் ஓர்
கோலம் இளமை திரு
விழா காலம் வழி
பிறந்ததே வா வா
பிரிய சஹி

A little space to find your voice.

About Antha Naal Nyabagam

Antha Naal Nyabagam is a song from Adhu Oru Kana Kaalam (2005). Performed by Shreya Ghoshal, Vijay Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer