Ennada Ninachae Song Lyrics

Adhu Oru Kana Kaalam·2005

Adhu Oru Kana Kaalam movie poster
Singer
Ranjith and Vijay Yesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)

ஆண்: எனக்குள்ளே
இருக்குதுடா எரிமலை
ஒன்னு ஒன்னு வெடிக்கிற
நேரம் எப்போ தெரியல
கண்ணு கண்ணு விசிறியாலே
விசிறி விட்டா வெடிக்குமா

ஆண்: { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)

ஆண்: திமிரு இருந்தா
உள்ளுக்குள்ளே வச்சிக்க
வச்சிக்க வச்சிக்க வச்சிக்க
ஹேய் வச்சிக்க வச்சிக்க

ஆண்: வெளிய தெரிஞ்சா
பிச்சுடுவேன் தச்சிக்க தச்சிக்க
தச்சிக்க தச்சிக்க ஹேய்
தச்சிக்க தச்சிக்க

ஆண்: கல்லிலே உளியால்
சிற்பி அதை அடிச்சா வேல்
எடுக்கும் சாமி போல
நிக்காதோ

ஆண்: உள்ளம் என்னும்
சிறைக்குள் உண்மைய
தான் அடைச்சா ஒடைச்சிட்டு
உன்னையும் கட்டி வைக்காதோ

ஆண்: குச்சிய போலவே
நான் இருந்தா துப்பு என்னு
எண்ணாதே குத்துற குத்துலே
குத்து கத்தியினு கண்டுக்கவே

ஆண்: { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)

குழு: ...........................

ஆண்: என்னை போல்
எத்தனை இளசுகங்க
இப்டி இப்டி இப்டி இப்டி
ஹேய் இப்டி இப்டி

ஆண்: உன்ன போல்
பெருசு நெனைக்குது
அப்டி அப்டி அப்டி அப்டி
ஹேய் அப்டி அப்டி

ஆண்: நீ படிச்ச பாடம்
எங்களுக்கு இல்ல இல்ல
அதை தான் படிப்புன்னு
சொல்லாதே

ஆண்: உங்க வழி பழசு
எங்க வழி புதுசு இந்த
வழி உங்களுக்கு ஆகாதே

ஆண்: கட்டுக்குள் எங்களை
கட்டாதே கண்டபடி திட்டாதே
அக்னி குஞ்சுகள் நீ போடும்
தாளத்துக்கு ஆடாதே

ஆண்: { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)

ஆண்: எனக்குள்ளே
இருக்குதுடா எரிமலை
ஒன்னு ஒன்னு வெடிக்கிற
நேரம் எப்போ தெரியல
கண்ணு கண்ணு விசிறியாலே
விசிறி விட்டா வெடிக்குமா

ஆண்: { என்னடா
நெனச்ச என்ன பத்தி
கை தான் எனக்கு
பட்டகத்தி } (2)

A little space to find your voice.

About Ennada Ninachae

Ennada Ninachae is a song from Adhu Oru Kana Kaalam (2005). Performed by Ranjith, Vijay Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer