Kanne Indru Song Lyrics

Aanazhagan·1995

Aanazhagan movie poster
Singer
Mano and Swarnalatha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி

ஆண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி
கண்ணே இன்று கல்யாண கதை கேளடி

குழு: கேளடி

ஆண்: அன்பே இன்று பொன்னான திருநாளடி

குழு: நாளடி

பெண்: பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா

ஆண்: முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர

பெண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி

குழு: கேளடி

ஆண்: அன்பே இன்று பொன்னான திருநாளடி

குழு: நாளடி

குழு: ..............................

ஆண்: கோடைக்கானல் சாரலில்

ஆண்: ஆஅ......ஆஅ....ஆ....ஆ.....ஆ....ஆ....

ஆண்: கோடைக்கானல் சாரலில்
குறிஞ்சி ஒன்று ஆடுது
கூட வந்த காதலன்
சூடிக் கொள்ளும் நாளிது

பெண்: ஒவ்வொரு நாளும் காமதேவன்
தேர் வரும்

குழு: ஓஹோ....ஹோ....

பெண்: உன்னுடன் நானும் போக வேண்டும்
ஊர்வலம்

குழு: ஓஹோ....ஹோ....

ஆண்: உள்ளது யாவும் என்னை சேர்ந்த
சீதனம்

குழு: ஓஹோ....ஹோ....

ஆண்: அள்ளிட வேண்டும் ஆவல் தீர வாலிபம்

குழு: ஓஹோ....ஹோ....

பெண்: உன்னால் சின்ன சின்ன
எண்ணமெல்லாம் அரங்கேறுமே

ஆண்: பொண்ணே தமிழ் பெண்ணே
இன்று சொல்வாய் புது ராகமே

பெண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி

குழு: கேளடி

பெண்: அன்பே இன்று பொன்னான திருநாளடி

குழு: நாளடி

ஆண்: பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா

பெண்: முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர

ஆண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி

குழு: கேளடி

ஆண்: அன்பே இன்று

குழு: ....................................

பெண்: நீயில்லாத நாளெல்லாம்

குழு: ஹா......ஆஅ......ஆஅ.....ஆ.....ஆ.....ஆ.....

பெண்: நீயில்லாத நாளெல்லாம்
நெரிஞ்சி முள்ளில் தூங்கினேன்
நீண்ட நேரம் ராவெல்லாம்
நெருப்பு மூச்சு வாங்கினேன்

ஆண்: எத்தனை காலம் பாவம் இந்த
தொல்லையோ

குழு: ஓஹோ....ஹோ....

ஆண்: என்னிடம் கூற தோழி யாரும்
இல்லையோ

குழு: ஓஹோ....ஹோ....

பெண்: என்றென்றும் என்னை நீங்கிடாமல்
வாழ்ந்திடு

குழு: ஓஹோ....ஹோ....

பெண்: கற்பக சோலை காய்ந்திடாமல்
நீர் விடு

குழு: ஓஹோ....ஹோ....

ஆண்: வந்தேன் என்னை தந்தேன்
உன்னை கொண்டேன் இது போதுமா

பெண்: தொட்டால் விரல் பட்டால்
நெஞ்சின் உள்ளே அலை மோதுமா...

ஆண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி

குழு: கேளடி

ஆண்: அன்பே இன்று பொன்னான திருநாளடி

குழு: நாளடி

பெண்: பன்னீர் பூவே வா வா
செந்தேன் வேண்டும் தா தா

ஆண்: முத்துப் பல்லக்கிலே
இந்த தத்தை ஆடி வர

பெண்: கண்ணே இன்று கல்யாண கதை கேளடி

குழு: கேளடி

ஆண்: அன்பே இன்று பொன்னான திருநாளடி

குழு: நாளடி

A little space to find your voice.

About Kanne Indru

Kanne Indru is a song from Aanazhagan (1995). Performed by Mano, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer