Ponnattam Poovattam Song Lyrics
Sevvanthi·1994
ஆண் குழு: பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு
முன்னாலே நின்னாலே போதுமப்பா
கன்னாலம் கட்டிக்க சம்மதிச்சா
தன்னாலே ஆனந்தம் மோதுமப்பா
நான் கொடுத்த மனச
தான் கொடுக்கத் ஒருத்தி வேணும்
பெண் குழு: பொட்டோடு பூவோடு பொண்ணிருந்தா
பின்னால ஆண் பிள்ள கூட்டம் வரும்
கன்னாலம் கட்டிகத் தோதாகத்தான்
மாப்பிள்ள வாய்ச்சாக்கா ஆட்டம் வரும்
ஆச வெச்சா அதுக்கு பூச வெக்க ஒருத்தன் வேணும்
ஆண்: மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு
பாடு பட்டு ஒழச்சேன்
ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான் தான்
பெண்: மச்சான் உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு
பாடு பட்டு ஒழச்சேன்
ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான்தான்
பெண் குழு: பொன் விளையும் பூமி இது
நாம் கும்பிடுற சாமி இது
பெண்: மண்ண நம்பி வாழ்ந்திருப்போம் நாம்
தினம் பொன்னை அள்ளிச் சேர்த்திருப்போம்
ஆண் குழு: நல்ல வரம் வாய்ச்சிருந்தா
நாம நட்டதெல்லாம் பூத்து வரும்
ஆண்: சொன்ன படி வாசலுக்கு நாம் தொட
தென் பொதிகை காத்து வரும்
பெண்: கண்ணோடு உண்டான ஆசைகளும்
பெண் குழு: நெஞ்சோடு உண்டான ஓசைகளும்
ஆண்: கைக் கூடும் அம்மாடி காத்திருந்தா
ஆண் குழு: கண் மூடித் தூங்காமல் பாத்திருந்தா
பெண் குழு: மண் வாசம் பெண் வாசம்
பூத்தாதானே உண்டாகும்
ஆண்: மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பெண்: பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு
பெண்: ஊட்டி மலைச் சாரலிலே
விழும் ஊசி மழைத் தூரலிலே
பாட்டெடுக்கத் தோணுதடி
பெண் மனம் பம்பரமா ஆடுதடி
ஆண்: பெண் வளர்க்கும் கூந்தலிடம்
மேகம் போட்டி இடப் பார்க்குதடி
போட்டி இட்டு தோற்று விட்டு
வான் வழி ஓடி விடும் பாருங்கடி
பெண் குழு: பொல்லாத வர்ணிப்பு தேவை இல்லே
பெண்: வர்ணிப்பில் ஏமாறும் பாவை இல்லே
ஆண் குழு: உண்மைக்கு எப்போதும் காலம் இல்லே
ஆண்: பொய் சொல்ல இங்கே தான் கவிஞன் இல்லே
பெண் குழு: ஆண் என்ன பெண் என்ன
எல்லாம் இங்கே பாட்டாளி
ஆண்: மானே உன் கண்ணாலே மெட்டு கட்டு
பாடாத பாட்டெல்லாம் இட்டு கட்டு
பாட்டுக்கு மேளம் போல் கையத் தட்டு
பார்க்கிற காளைகள் நெஞ்சத் தட்டு
பெண்: பாடு பட்டு ஒழச்சேன்
ஒன்னப் பாத்ததுமே தவிச்சேன் நான்தான்
குழு: தன்னான தன்னான தன்னானன்னா
தன்னான தன்னான தானானன்னா
தன்னான தன்னான தன்னானன்னா
தன்னான தன்னான தானானன்னா
Male Chorus: Ponnaattam poovaattam chinna ponnu
Munnaalae ninnaalae podhumappaa
Kannaalam kattikka sammathichchaa
Thannaalae aanatham modhumappaa
Naan koduththa manasa
Thaan kedukka oruththi venum
Female Chorus: Pottodu poovodu ponnirunthaa
Pinnaala aan pilla koottam varum
Kannaalam kattikka thodhaagaththaan
Maappila vaaichchaakkaa aattam varum
Aasa vechchaa adhukku poosa vekka oruththan venum
Male: Maanae un kannalae mettu kattu
Paadaatha paattellaam ittu kattu
Paattukku melam pol kaiya thattu
Paarkkira kaalaigal nenja thattu
Paadu pattu ozhachchaen
Onna paaththathumae thavichchaen naanthaan
Female: Machchaan un kannaalae mettu kattu
Paadaatha paattellaam ittu kattu
Paattukku melam pol kaiya thattu
Paarkkira kaalaigal nenja thattu
Paadu pattu ozhachchaen
Onna paaththathumae thavichchaen naanthaan
Female Chorus: Pon vilaiyum bhoomi idhu
Naam kummbidura saami idhu
Female: Manna nambi vaazhnthiruppom naam
Dhinam ponnai alli saernthiruppom
Male Chorus: Nalla varam vaaichchirunthaa
Naama nattathellaam pooththu varum
Male: Sonnapadi vaasalukku naam thoda
Then podhigai kaaththu varum
Female: Kannodu undaana aasaigalum
Female Chorus: Nenodu undaana osaigalum
Male: Kaikoodum ammaadi kaaththirunthaa
Male Chorus: Kann moodi thoongaamal paaththirunthaa
Female Chorus: Mann vaasam penn vaasam
Pooththaathaanae undaagum
Male: Maanae un kannaalae mettu kattu
Paadaatha paattellaam ittu kattu
Female: Paattukku melam pol kaiya thattu
Paarkkira kaalaigal nenja thattu
Female: Ooty malai saaralilae
Vizhum oosi mazhai thooralilae
Paatedukka thonuthadi
Penn manam pambaramaa aaduthadi
Male: Penn valarkkum koondhalidam
Megam potti ida paarkkuthadi
Potti ittu thottru vittu
Vaan vazhi odi vidum paarungadi
Female Chorus: Pollaatha varnippu thevai illae
Female: Varnippil yaemaarum paavai illae
Male Chorus: Unmaikku eppothum kaalam illae
Male: Poi solla ingaethaan kavingan illae
Female Chorus: Aann enna penn enna
Ellaam ingae paattali
Male: Maanae un kannalae mettu kattu
Paadaatha paattellaam ittu kattu
Paattukku melam pol kaiya thattu
Paarkkira kaalaigal nenja thattu
Female: Paadu pattu ozhachchaen
Onna paaththathumae thavichchaen naanthaan
Chorus: ……………….
About Ponnattam Poovattam
Ponnattam Poovattam is a song from Sevvanthi (1994). Performed by Mano, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Anbe AaruyireSevvanthi · 1994Mano
- Punnai Vana PoonguyileSevvanthi · 1994Arunmozhi and Swarnalatha
- Semmeene SemmeeneSevvanthi · 1994P. Jayachandran and Sunanda
- Vasamalli Poovu PoovuSevvanthi · 1994Uma Ramanan
- Kattaaya KadhalThozhar Pandian · 1994Mano, Swarnalatha and Chorus
- Malai Kovil VasalilVeera · 1994Mano and Swarnalatha
- Vitta MochileSadhu · 1994Swarnalatha and Mano
- Anbae VaDharma Seelan · 1993Mano and Swarnalatha
- Kaatu Kuyil PaatuChinna Mapillai · 1993Mano and Swarnalatha
- Kanne IndruAanazhagan · 1995Mano and Swarnalatha
- Oru Pokiri RaathiriIdhu Namma Bhoomi · 1992Mano and Swarnalatha
- Vennilavu KothipathanaChinna Mapillai · 1993Mano and Swarnalatha
More songs with the same singer
- Evano OruvanAlaipayuthey · 2000Swarna Latha
- Anjathe JeevaJodi · 1999Sirkazhi G. Sivachidambaram and Swarnalatha
- Akkam Pakkam PaarKadhalum Kadandhu Pogum · 2016Mano and Santhosh Narayanan
- Anthi KarukkayilaeAlli Thandha Vaanam · 2001Swarnalatha
- Thattan KidaikaiyiliyoAlli Thandha Vaanam · 2001Swarnalatha
- Aai ShabbaKarnaa · 1995Mano and Swarnalatha
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra
