Kumbakonam Vethala Song Lyrics

Purusha Lakshanam·1993

Singer
S. Janaki
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: கும்கும் கும்கும் கும்கும்
கும்பகோணம் வெத்தல
கம்கம் கம்கம் கம்கம்
காம்பு இன்னும் முத்தல

பெண்: கும்பகோணம் வெத்தல
காம்பு இன்னும் முத்தல
கொண்டாங்கடா கொட்டப் பாக்கு
மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு

பெண்: அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா
அங்க நாம பந்து ஆடலாம்
ஹோய் பல்பளாங்கு பல்பளாங்கு டோய்
என் மாமா பல்லாவரம் சல்பளாங்குடா

பெண்: கும்பகோணம் வெத்தல
கும்கும் கும்கும்
காம்பு இன்னும் முத்தல
கம்கம் கம்கம்

பெண்: அன்னாடம் பத்து பேருடா என் மாமா
பின்னால சுத்தும் பாரடா
கட்டான மொட்டு நானடா நீதானே
தொட்டாலே கொட்டும் தேனுடா

பெண்: குட்டி மதுரப் பக்கம் ஆளு
கைப் பட்டா கொடுக்கணும் நீ மாலு
அட கிட்ட நெருங்கி வந்து கேளு
நான் எட்டுப் படிக் கறக்கும் பாலு

பெண்: பொண்ணு ஊரு பெரியமேடுடா
என் மாமா பொறந்த எடம் சின்ன ஊருடா
பொண்ணு ஊரு பெரியமேடுடா
என் மாமா பொறந்த எடம் சின்ன ஊருடா

பெண்: கும்பகோணம் வெத்தல ஹேய்
காம்பு இன்னும் முத்தல..

பெண்: ஹேய் கட்டான முத்தம் தேனுடா
நான்தான் கட்டாத பிஸ்தா யாருடா
சிங்கார தங்கத் தேருடா என்னை
சீண்டாத கொம்பன் யாருடா

பெண்: விஸ்கி ஒடச்சு கொஞ்சம் போடு
நான் பஸ்கி எடுக்க இப்ப மூடு
ஹஸ்கி கொரலில் கொஞ்சம் பாடு
ஹேய் அப்போ பொறக்கும் ஒரு சூடு

பெண்: டேப்பு மேலே ஊசிப் போடுடா
நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா
ஹேய் டேப்பு மேலே ஊசிப் போடுடா
நீ போட்டா பாட்டு வரும் கேட்டுப் பாருடா

பெண்: கும்கும் கும்கும் கும்கும்
கும்பகோணம் வெத்தல
கம்கம் கம்கம் கம்கம்
காம்பு இன்னும் முத்தல

பெண்: கும்பகோணம் வெத்தல
காம்பு இன்னும் முத்தல
கொண்டாங்கடா கொட்டப் பாக்கு
மடிச்சு வெச்சு போட்டா செவக்கும் நாக்கு

பெண்: அந்தரத்தில பந்தல் போடலாம் வா மாமா
அங்க நாம பந்து ஆடலாம்
ஹோய் பல்பளாங்கு பல்பலாங்கு டோய்
என் மாமா பல்லாவரம் சல்பளாங்குடா

பெண்: கும்பகோணம் வெத்தல
ஹேஹேஹே ஹேய்
காம்பு இன்னும் முத்தல
ஹேஹே ஹேய் ஹேய்....

A little space to find your voice.

About Kumbakonam Vethala

Kumbakonam Vethala is a song from Purusha Lakshanam (1993). Performed by S. Janaki. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer