Sengarattan Paaraiyila Song Lyrics

Sandakozhi 2·2018

Sandakozhi 2 movie poster
Singer
Ramani Ammal and Senthil Dass
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

மற்றும் செந்தில் தாஸ்

பெண்: செங்கரட்டான் பாறையில
சிட்டு தூங்கும் வேலையில
அக்குறமா பாக்குறியே
எக்க விட்டு தூக்குறியே

பெண்: அக்குறமா பாக்குறியே
தன்னே நன்நானே
என்னை எக்க விட்டு தூக்குறியே
தன்னே நன்நானே
கொஞ்சமும் நல்லா இல்லை
தன்னே நன்நானே

பெண்: {ஆமா
தன்னே நன்நானே} (2)
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

ஆண்: மானங் கருக்கயிலே
மாராப்பு மொறைக்கையிலே
ஆறு நுரைக்கையிலே
ஆடு ரெண்டு வெறிக்கையிலே
நெஞ்சுக்குள்ள ஜின்ஜினுக்கா
தன்னே நன்நானே
மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்
தன்னே நன்நானே

ஆண்: ஆமா
மஞ்சணத்தி மறைஞ்சிருக்கும்
தன்னே நன்நானே
{ஆமா
தன்னே நன்நானே} (2)

பெண்: ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

பெண்: கொண்டையில கோழி குத்த
பாக்கு முழி பச்சை குத்த
சுத்து முத்தும் யாரும் இல்லே
ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்

பெண்: சுத்து முத்தும் யாரும் இல்லே
தன்னே நன்நானே
ஒத்துக்கிட்டா கிட்டே வரேன்
தன்னே நன்நானே
முத்தம் தரேன் முத்தம் தரேன்
தன்னே நன்நானே
ஆமா ஆமா ஆமா ஆமா ஆமா

பெண்: ஓட ஒழுங்கையிலே...யே ....
காட ஒதுங்காயிலே..யே...

பெண்: விசில் அடிச்சு கூப்புட்டாக்கா
வெகு பேரு பாப்பாங்கன்னு
உசுர விட்டு கூப்பிட்டேனே
உள்ளுக்குள்ள கேக்கலையா

பெண்: உசுர விட்டு கூப்பிட்டேனே
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே
உள்ளுக்குள்ள கேக்கலையா
தன்னே நன்நானே

A little space to find your voice.

About Sengarattan Paaraiyila

Sengarattan Paaraiyila is a song from Sandakozhi 2 (2018). Performed by Ramani Ammal, Senthil Dass. Music by Yuvan Shankar Raja. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer