Maane Marghathamey Song Lyrics

Enga Thambi·1993

Enga Thambi movie poster
Singer
Mano and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மானே மரகதமே....

ஆண்: மானே மரகதமே....

ஆண்: மானே மரகதமே....
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்

ஆண்: மானே மரகதமே....
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது
இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது
பனி தூவும் மாலை வேளைதான்

ஆண்: மானே மரகதமே....

ஆண்: நேசம் வச்சு
நெஞ்சில் வச்ச பூச்செடி நீயடி

பெண்: பூவும் வச்சு
பொட்டும் வச்ச பைங்கிளி உன் மடி

ஆண்: பாசம் வச்சு பாடும் பாட்டை
கேளடி என் கண்மணி

பெண்: உள்ளம் என்னும் வீட்டிலே
ஒட்டி வச்ச ஓவியம்
எண்ணம் என்னும் ஏட்டிலே
அச்சடிச்ச காவியம்

ஆண்: மனசுக்குள் கோயில் கட்டி
மகராசி ஒன்ன வச்சு
பொழுதானா பூச
பண்ணி வாழுறேன்

பெண்: தேனே திரவியமே
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது

ஆண்: இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது

பெண்: பனி தூவும் மாலை வேளைதான்

ஆண்: மானே மரகதமே....

பெண்: ராகம் வச்சு புன்னை வனப்
பூங்குயில் கூவுது

ஆண்: மோகம் வச்சு கன்னி உந்தன்
பேரைதான் கூறுது

பெண்: தேகம் ரெண்டும் கூடுகின்ற
நாளிது நன் நாளிது

ஆண்: நட்ட நடு ராத்திரி
சொப்பனங்கள் தோணுது
சொப்பனத்தில் தானடி
கண்கள் உன்னை காணுது

பெண்: அழகான தென்னஞ்சிட்டே
இனி மேலும் உன்னை விட்டே
இருந்தாலே ஏழை நெஞ்சம் தாங்குமா

ஆண்: மானே மரகதமே....
நல்ல திருநாள் இது
தென்றல் தமிழ் பாடுது

பெண்: இளவேனில் காலம் இது
இதமான நேரம் இது

ஆண்: பனி தூவும் மாலை வேளைதான்

பெண்: தேனே திரவியமே
நல்ல திருநாள் இது

ஆண்: தென்றல் தமிழ் பாடுது

A little space to find your voice.

About Maane Marghathamey

Maane Marghathamey is a song from Enga Thambi (1993). Performed by Mano, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer