Usukko Usakkaiya Song Lyrics

Enga Thambi·1993

Enga Thambi movie poster
Singer
Minmini and Chorus
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹேய் உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு: படிப்பும் கல்லூரியும்
ஸ்பெஷல் க்லாஸும்
போரு போரு போரு
ப்ரஃபஸர் எல்லோருமே
செவன் ஓ க்லாக்
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு

குழு: நம் ராகிங்கும் டீஸிங்கும்
தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு

குழு: உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

பெண்: ஃபர்ஸ்ட் பெல்லு அடிச்சா
என்னடி செய்வோம்

குழு: கட் அடிப்போம் க்லாஸ் கட் அடிப்போம்

பெண்: டெஸ்ட் வரும் போது
என்னடி செய்வோம்

குழு: பிட் அடிப்போம் நாம் பிட் அடிப்போம்

பெண்: நம்மீதுதான்
தினம் ஆரோ விட
காலேஜுல சில ஹீரோ வர
காட்டாதேடீ கண்ணே
டாட்டாவைதான்
கையில் எடு உந்தன் பாட்டாவைதான்

குழு: வட்டத்தில் நிக்காத மொட்டுக்கள்
நாம் கட்டத்தில் சிக்காத சிட்டுக்கள்

பெண்: பெண்ணுக்கு இங்கில்லை கட்டுக்கள்
தினம் பாடுங்கள் ஆனந்த மெட்டுக்கள்
அடி ராகிணி வன மோகினி ஜெயமாலினி
ஆடு நீ கொண்டாட்டம் போடு நீ

குழு: உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு: நம் ராகிங்கும் டீஸிங்கும்
தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு

குழு: உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

பெண்: லாலால லாலால லாலாலா லாலாலா

குழு: லாலால லாலால லாலாலா லாலாலா

பெண்: லாலால லாலால லாலாலா லா

குழு: லாலால லாலால லாலாலா லா

பெண்: லலல லல லலல

குழு: லலல லல லலல

பெண்: லலல லல லலல

குழு: லலல லல லலல

பெண்: கிக்குகளை ஏத்த பாட்டு இருக்கு

குழு: கண்ணு மணியே அடி கண்ணு மணியே

பெண்: போதைகளை ஏத்தும் ட்ரெஸ்ஸு எதுக்கு

குழு: பொன்னு மணியே அடி பொன்னு மணியே

பெண்: வேண்டாமம்மா அது பொல்லாதது
தொட்டால் அது விட்டுச் செல்லாதது
மீட்டுங்கடி நல்ல ராக்கிங் கிட்டார்
நம் வாங்கலாம் அந்த கிராமி அவார்டு

குழு: சிற்றாடை கொண்டாடும் சிற்பங்கள்
நாம் சில்லென்று பூத்தாடும் புஷ்பங்கள்

பெண்: சிப்பிக்குள் இல்லாத முத்துக்கள்
நாம் தேசத்தின் பொன்னான சொத்துக்கள்
அடி ராகிணி வன மோகினி ஜெயமாலினி
ஆடு நீ கொண்டாட்டம் போடு நீ

குழு: உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு: படிப்பும் கல்லூரியும்
ஸ்பெஷல் க்லாஸும்
போரு போரு போரு
ப்ரஃபஸர் எல்லோருமே
செவன் ஓ க்லாக்
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு

குழு: நம் ராகிங்ங்கும் டீஸிங்ங்கும்
தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு

குழு: உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா

குழு: படிப்பும் கல்லூரியும்
ஸ்பெஷல் க்லாஸும்
போரு போரு போரு
ப்ரஃபஸர் எல்லோருமே
செவன் ஓ க்லாக்
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு

A little space to find your voice.

About Usukko Usakkaiya

Usukko Usakkaiya is a song from Enga Thambi (1993). Performed by Minmini, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer