Maasi Masam Aalana Ponnu Song Lyrics

Dharma Durai·1991

Dharma Durai movie poster
Singer
K. J. Yesudas and Swarnalatha
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஸ்ஸ்ஸ்ஸ் ஆஆஆஹ்ஹ்ஹ்..... (4)

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்

ஆண்: மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே

பெண்: நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆண்: பூவோடு ஆ......ஆ.....ஆ......தேனாட

பெண்: தேனோடு ஓ......ஓ.....ஓ..... நீயாடு

ஆண்: ஹோ.... ஓ...... மாசி மாசம்
ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே

பெண்: நாளை எண்ணி
நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

பெண்: ஆசை நூறாச்சு போங்க
நிலவு வந்தாச்சு வாங்க
நெருங்க நெருங்க
பொறுங்க பொறுங்க
ஓ ஹோ ஓஓஓ........

ஆண்: ஏ ஆசை நான் கொண்டு வந்தால்
அள்ளித் தேன் கொள்ள வந்தால்
மயங்கிக் கிறங்க கிறங்கி உறங்க
ஓ ஹோ ஓஓஓ.........

பெண்: வெப்பம் படருது படருது
வெட்கம் வளருது வளருது

ஆண்: கொட்டும் பனியிலே பனியிலே
ஒட்டும் உறவிலே உறவிலே

பெண்: ஹோ......ஓஓ.....ஓஓ....ஓஓ......ஓஓ.....

ஆண்: மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே

பெண்: நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

குழு: ஆ......ஆ......ஆ.....ஆ..
ஆ......ஆ......ஆ.....ஆ..
ஆ......ஆ......ஆ.....ஆ..
ஆ......ஆ......ஆ.....ஆ..

குழு: ஆ......ஆ......ஆ.....ஆ..
ஆ......ஆ......ஆ.....ஆ..
ஆ......ஆ......ஆ.....ஆ..
ஆ......ஆ......ஆ.....ஆ..

ஆண்: காமலீலா வினோதம்
காதல் கவிதா விலாசம்
படித்துப் படித்து எடுக்க எடுக்க
ஓ ஹோ ஓஓஓ.......

பெண்: ஆசை ஆஹா பிரமாதம்
மோக கவிதா பிரவாகம்
தொடுத்துத் தொடுத்து முடிக்க முடிக்க
ஓ ஹோ ஓஓஓ........

ஆண்: கொடிதான் தவழுது தவழுது
பூப்போல் சிரிக்குது சிரிக்குது

பெண்: உறவும் நெருங்குது நெருங்குது
உலகம் மயங்குது உறங்குது
ஹோ......ஓஓ.....ஓஓ....ஓஓ......ஓஓ.....

ஆண்: மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே

பெண்: நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

ஆண்: பூவோடு ஆ......ஆ.....ஆ......தேனாட

பெண்: தேனோடு ஓ......ஓ.....ஓ..... நீயாடு

ஆண்: ஹோ.... ஓ...... மாசி மாசம்
ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே

பெண்: நாளை எண்ணி
நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே

A little space to find your voice.

About Maasi Masam Aalana Ponnu

Maasi Masam Aalana Ponnu is a song from Dharma Durai (1991). Performed by K. J. Yesudas, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer