Oru Kiliyin Thanimaiyilae (Duet) Song Lyrics

Poovizhi Vasalile·1987

Poovizhi Vasalile movie poster
Singer
K. J. Yesudas and K. S. Chitra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

குழு: உறவு உறவு உறவு உறவு

ஆண்: இரு கிளிகள் உறவினிலே
புதுக் கிளி ஒன்று வரவு

குழு: வரவு வரவு வரவு வரவு

ஆண்: விழிகளிலே கனவு மிதந்து வர
உலகமெலாம் நினைவு பறந்து வர
தினம் தினம் உறவு உறவு

குழு: புதிது புதிது

ஆண்: வரவு வரவு

குழு: இனிது இனிது

ஆண்: கனவு கனவு

குழு: புதிய கனவு ஆ...ஹா...

ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

குழு: உறவு உறவு உறவு உறவு

ஆண்: இரு கிளிகள் உறவினிலே
புதுக் கிளி ஒன்று வரவு

பெண்: முத்து ரத்தினம் உனக்குச் சூட
முத்திரைக் கவி இசைந்து பாட
நித்தம் நித்திரை கரைந்து ஓட
சித்தம் நித்தமும் நினைந்து கூட

பெண்: சிறு மழலை மொழிகளிலே

குழு: இனிமை தவழ இதயம் மகிழ

பெண்: இரு மலரின் விழிகளிலே

குழு: இரவும் மறைய பகலும் தெரிய

பெண்: ஆசையால் உனை அள்ள வேண்டும்
அன்பினால் எனை கொள்ள வேண்டும்
சேரும் நாள் இதுதான்

குழு: லல லல லலல் லலல் லலா....

பெண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

குழு: உறவு உறவு உறவு உறவு

பெண்: இரு கிளிகள் உறவினிலே
புதுக் கிளி ஒன்று வரவு

குழு: வரவு வரவு வரவு வரவு

குழு: .................................

ஆண்: கட்டளைப் படி கிடைத்த வேதம்
தொட்டணைப்பதே எனக்கு போதும்

பெண்: மொட்டு மல்லிகை எடுத்து தூவும்
முத்து புன்னகை எனக்கு போதும்

ஆண்: ஒரு இறைவன் வரைந்த கதை

குழு: புதிய கவிதை இனிய கவிதை

பெண்: கதை முடிவும் தெரிவதில்லை

குழு: இளய மனதை இழுத்த கவிதை

ஆண்: பாசம் என்றொரு ராகம் கேட்கும்
பார்வை அன்பெனும் நீரை வார்க்கும்
பாடும் நாள் இது தான்

குழு: லல லல லலல் லலல் லலா....

ஆண்: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

குழு: உறவு உறவு உறவு உறவு

குழு: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு
இரு கிளிகள் உறவினிலே
புதுக் கிளி ஒன்று வரவு

குழு: ஒரு கிளியின் தனிமையிலே
சிறு கிளியின் உறவு

A little space to find your voice.

About Oru Kiliyin Thanimaiyilae (Duet)

Oru Kiliyin Thanimaiyilae (Duet) is a song from Poovizhi Vasalile (1987). Performed by K. J. Yesudas, K. S. Chitra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer