Mudhal Idam Song Lyrics

Mudhal Idam·2011

Mudhal Idam movie poster
Singer
Feji, Ranaina Reddy, Sam P. Keerthan,
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

செந்தில் தாஸ் மற்றும் வாசுதேவன்

குழு: ஹோ ஹோ
ஹோ ஹோ
ஹோ.........ஹோ

குழு: முதல் இடம்.....
தக தக தக
தக தக தக

குழு: முதல் இடம்.....

குழு: முதல் இடம்.....
தன்னானே தானே நானே
ஹோ......ஹோ

குழு: தாய்யை தாயாய் மதிக்க பழகு
தவறுகள் கண்டால் மிதிக்க பழகு
உன்னை உன்னால் வெல்ல பழக
பகைவனும் உன் பெயர் சொல்ல பழகு

ஆண்: உனக்கே

குழு: முதல் இடம்......

குழு: நண்பனை தோளில் தூக்க பழகு
எதிரியை ஏணி ஆக்க பழகு
திமிறினால் குடைகள் நீட்ட பழகு
துயரினில் துணிவை தேற்ற பழகு

ஆண்: உனக்கே

குழு: முதல் இடம்......

குழு: ..............................

குழு: அன்பால் எதையும் திரட்ட பழகு
அடைத்தால் உடனே உடைக்க பழகு
கேள்விகள் நூறு கேட்க பழகு
விடியலை விரைவில் மீட்க பழகு

ஆண்: உனக்கே

குழு: முதல் இடம்......

குழு: முதல் இடம்......முதல் இடம்......

A little space to find your voice.

About Mudhal Idam

Mudhal Idam is a song from Mudhal Idam (2011). Performed by Feji, Ranaina Reddy, Sam P. Keerthan. Music by D. Imman. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer