Thindaduren Naane Song Lyrics

Mudhal Idam·2011

Mudhal Idam movie poster
Singer
Vijay Yesudas
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: என்ன நடந்தது......என்ன நடந்தது......
சட்டென்று ஒரு நிலா சட்டை பிடித்தது
மேகம் ரெண்டு என் பாதம் ஆனது

ஆண்: திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ
கொண்டாடுதே ஊரே கொண்டாடுதே ஊரே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் பந்தாடுதோ

ஆண்: அடி ஏதோ ஏதோ போலே
நான் ஆகிறேன்
அதனாலே நானே நானே
நீ ஆகிறேன்

குழு: அடி பார்வை பார்வை உன் பார்வை

ஆண்: சுழல் காற்றானதே

குழு: அடி காற்று காற்று சுழல் காற்று

ஆண்: என் உயிர் ஆனதே

குழு: உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி

ஆண்: வெகு தொலைவானதே
அதை கண்டீகளோ கண்டீகளோ
கண்டீகளோ அவளிடம் தந்தீகளோ

ஆண்: திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ

குழு: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஹேய் தாலே தாலே தாலே......
ஹேய் தாலே தாலே தாலேலே.....

ஆண்: ஓஹோ நீ பார்க்க வெயிலானேன்
ஓஹோ ஹோ நானே நானே
நான் வேர்க்க பனியானாய்
ஓஹோ ஹோ நீயே நீயே

ஆண்: சுட்டாயடி சுட்டாயடி
என்னை மின்சார தீயால் சுட்டாயடி
தொட்டாயடி தொட்டாயடி
எனை தொன்னூறு வீதம் தொட்டாயடி
பொங்கும் கடல் நீதானே
பொம்மை நுரை நான்தானே
இப்படி நான் ஆனேனே
ஏனோ ஏனோ சொல்லேடியோ

குழு: சொல்லேடியோ சொல்லேடியோ
சொல்லேடியோ

ஆண்: திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ

குழு: ஏ......ஹே......ஏ.....ஏ.....ஏ
ஏ......ஹே......ஏ.....ஏ.....ஏ
தக்குங்கு தக்குங்கு தக் குங்கு
தக்குங்கு தக்குங்கு தக் குங்கு

ஆண்: ஓஹோஹோ.......
யார் காம்பில் பூவானாய்
ஓ ஹோ நீயே நீயே
நான் பூக்க காம்பானாய்
ஓஹோ நீயே நீயே

குழு: ஹேய்

ஆண்: நின்றாயடி நின்றாயடி
எனை மூச்சூடும் சாய்த்து நின்றாயடி

குழு: ஹேய் ஹேய்

ஆண்: கொண்டேனடி கொண்டேனடி
உன் கண் மீது சாய்ந்து கொண்டேனடி
இங்கே எனை காணேனே
அங்கே நிழல் ஆனேனே
என்னை கொல்ல போனேனே
ஏனோ ஏனோ சொல்லேடியோ

குழு: சொல்லேடியோ சொல்லேடியோ
சொல்லேடியோ

ஆண்: திண்டாடுறேன் நானே
திண்டாடுறேன் நானே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் வந்தாடுதோ
கொண்டாடுதே ஊரே
கொண்டாடுதே ஊரே
என்ன இதுவோ என்ன இதுவோ
காதல் பந்தாடுதோ

ஆண்: அடி ஏதோ ஏதோ போலே
நான் ஆகிறேன்
அதனாலே நானே நானே
நீ ஆகிறேன்

குழு: அடி பார்வை பார்வை உன் பார்வை

ஆண்: சுழல் காற்றானதே

குழு: அடி காற்று காற்று சுழல் காற்று

ஆண்: என் உயிர் ஆனதே

குழு: உயிர் ஓடி ஓடி உயிர் ஓடி

ஆண்: வெகு தொலைவானதே
அதை கண்டீகளோ கண்டீகளோ
கண்டீகளோ அவளிடம் தந்தீகளோ

A little space to find your voice.

About Thindaduren Naane

Thindaduren Naane is a song from Mudhal Idam (2011). Performed by Vijay Yesudas. Music by D. Imman. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer