Naan Sirithal Deepavali Song Lyrics

Nayagan·1987

Movie
Nayagan
Singer
K. Jamuna Rani,
A continuous glide, at your pace.
Text size

ராஜேஸ்வரி மற்றும் குழு

பெண்: நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண்: நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண்: அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண்: நான் சிரித்தால் …
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி.....

பெண்: {எனது உலகில்
அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும்
என்னவென்று தோணவில்லை} (2)

பெண்: வந்தது எல்லாம் போவது தானே
சந்திரன் கூட தேய்வது தானே

பெண்: காயம் என்றும் தேகம் தானே
உண்மை இங்கே கண்டேன் நானே

பெண்: காலம் நேரம் போகும் வா

பெண்: நான் சிரித்தால் ..
நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண்: அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண்: நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி......

பெண்: .........................................

பெண்: {கடலும் அலையும்
எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து
எப்பொழுது ஏரியது} (2)

பெண்: யார் விரல் என்றா
வீணைகள் பார்க்கும்
யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்

பெண்: மீட்டும் கையில்
நானோர் வீணை
வானில் வைரம் மின்னும் வேலை

பெண்: காலம் நேரம் போகும் வா....

பெண்: நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி

பெண்: அந்தி மலரும் நந்தவனம் நான்
அள்ளி பருகும் கம்பரசம் நான்

பெண்: நான் சிரித்தால் தீபாவளி ஹோய்
நாளும் இங்கே ஏகாதேசி......

A little space to find your voice.

About Naan Sirithal Deepavali

Naan Sirithal Deepavali is a song from Nayagan (1987). Performed by K. Jamuna Rani. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer