Vizhiye Nalama Song Lyrics

Dhoorathu Pachai·1987

Dhoorathu Pachai movie poster
Singer
Gangai Amaran and Vani Jayaram
A continuous glide, at your pace.
Text size

பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண்: இடை நோயில் வாடுவதும்
தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண்: இரு கண்கள் பேசுவதும்
கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்...

பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

பெண்: தினம் நான் ஏங்கினேன் பல நாள் வாடினேன்

ஆண்: உயிர் நீ தானடி விழி நீர் ஏனடி

பெண்: ஒரு முள்ளில்லாத இமை
நெஞ்சில் காதல் சுமை பார் கண்ணா

ஆண்: இனி நாளும் இன்ப சுகம்
நானும் உந்தன் வசம் வா கண்ணே

பெண்: வருவேன் தருவேன் மண நாளில் பெண்ணாகவே

ஆண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

பெண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண்: இடை நோயில் வாடுவதும்
தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

பெண்: இரு கண்கள் பேசுவதும்
கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்...

ஆண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண்: இடையே இங்கு வா இளநீர் கொண்டு வா

பெண்: அடடா தாகமோ அதில் தான் தீருமோ

ஆண்: இது வாடைக் காலமடி
மோக தாகமடி நீ தந்தாய்

பெண்: ஒரு ஆடை காற்றில் விழ
ஆசை கண்ணில் எழ நீ வந்தாய்

ஆண்: அடியே கொடியே
மடி மேல் என் சிம்மாசனம்.....

பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

ஆண்: இமையே சுகமா உன்னை நான் கேட்கிறேன்

பெண்: இடை நோயில் வாடுவதும்
தோளைத் தேடுவதும் நான் பார்த்தேன்

ஆண்: இரு கண்கள் பேசுவதும்
கைகள் தாவுவதும் நான் பார்க்கிறேன்...

பெண்: விழியே நலமா உன்னை நான் கேட்கிறேன்

A little space to find your voice.

About Vizhiye Nalama

Vizhiye Nalama is a song from Dhoorathu Pachai (1987). Performed by Gangai Amaran, Vani Jayaram. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer