Nee Oru Kadhal Sangeetham Song Lyrics

Nayagan·1987

Movie
Nayagan
Singer
Mano and K.S. Chithra
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம் வாய்
மொழி சொன்னால் தெய்வீகம்

பெண்: நீ ஒரு காதல்
சங்கீதம் வாய் மொழி
சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்

பெண்: வானம்பாடி
பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ
போகிறது

ஆண்: காதல் காதல்
எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது

பெண்: இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது

ஆண்: கடலலை யாவும் இசை
மகள் மீட்டும் அழகிய வீணை
சுரஸ்தானம் இரவும் பகலும்
ரசித்திருப்போம்

பெண்: நீ ஒரு காதல் சங்கீதம்

ஆண்: நீ ஒரு காதல் சங்கீதம்

பெண்: வாய் மொழி சொன்னால்
தெய்வீகம்

ஆண்: நீ ஒரு காதல் சங்கீதம்

ஆண்: பூவினைச்சூட்டும்
கூந்தலில் எந்தன் ஆவியை
நீ ஏன் சூட்டுகிறாய்

பெண்: தேனை ஊற்றும்
நிலவினில் கூட தீயினை நீ
ஏன் மூட்டுகிறாய்

ஆண்: கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை
விடு தேவதை வந்தாள் என்னோடு

பெண்: மணலை யாவும் இருவரின்
பாதம் நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

ஆண்: நீ ஒரு காதல் சங்கீதம்

பெண்: நீ ஒரு காதல் சங்கீதம்

ஆண்: வாய் மொழி சொன்னால்
தெய்வீகம்

பெண்: நீ ஒரு காதல் சங்கீதம்

A little space to find your voice.

About Nee Oru Kadhal Sangeetham

Nee Oru Kadhal Sangeetham is a song from Nayagan (1987). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer