Aalangkatti Mamazhaiyam Song Lyrics

Ezhuthatha Sattangal·1984

Ezhuthatha Sattangal movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
A continuous glide, at your pace.
Text size

பெண்: ...........................

பெண்: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

ஆண்: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்
மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

ஆண்: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்

ஆண்: ஓர் துளி தோளில் ஆட
ஓர் துளி மார்பில் ஓட
ஓர் துளி தோளில் ஆட
ஓர் துளி மார்பில் ஓட

ஆண்: தேகம் முழுவதும் வழியுது நனையுது
நீரும் தேனாக

பெண்: ஆ....ஆஹ்....ஆ....ஆ.....

ஆண்: இனிப்பதென்ன மணப்பதென்ன
இனிப்பதென்ன மணப்பதென்ன
ஏனோ ஏனோ நீயே சொல்

பெண்: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்

ஆண்: மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

பெண்: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்

பெண்: ஓ......ஒரு ரோசாத் தோட்டம்
வா என ஜாடை காட்டும்
ஓ......ஒரு ரோசாத் தோட்டம்
வா என ஜாடை காட்டும்

பெண்: சேலைச் சிறகினில் இரவினில்
உறவினில் ஏதோ ஏதோ

ஆண்: ஆ....ஆஹ்....ஆ....ஆ.....

பெண்: விடியும் வரை முடியும் வரை
விடியும் வரை முடியும் வரை
ஆடல் பாடல் போதாதா

ஆண்: ஆலங்கட்டி மாமழையாம்
ஆனிமுத்து பூமழையாம்

பெண்: மெய் நீராடுது கண் போராடுது
கை சூடேறுது உன் தோள் தேடுது

பெண்: ஆலங்கட்டி மாமழையாம்

ஆண்: ஆனிமுத்து பூமழையாம்

A little space to find your voice.

About Aalangkatti Mamazhaiyam

Aalangkatti Mamazhaiyam is a song from Ezhuthatha Sattangal (1984). Performed by S.P. Balasubrahmanyam, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Pulamaipithan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer