Geetha Orunaal Pazhagum Song Lyrics

Aval·1972

Aval movie poster
Movie
Aval
Singer
P. Susheela and S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கீதா....கீதா......கீதா..........

ஆண்: கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல
கீதா ஒருநாள் பழகும் உறவல்ல
காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

பெண்: ஊடலில் கொஞ்சம்

ஆண்: லல்ல லல்ல லலலா

பெண்: போய்வர என்னும்

ஆண்: லல்ல லல்ல லலலா

ஆண்: பூவையர் உள்ளம்

பெண்: ஆ...ஆ...ஆ....ஆ....

ஆண்: புதுமலர் வண்ணம்

பெண்: ஓ.....ஓ....ஓ...ஓ...
உனக்காக பிறந்தேனே
உயிரோடு கலந்தேனே வா......

பெண்: கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல

ஆண்: காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

ஆண்: {நான் தொடும் வேளையில் மெல்ல.....

பெண்: துள்ள........
நால்வகை குணங்களும் செல்ல....

ஆண்: அள்ள} (2)

ஆண்: சேலையிட்ட சித்திரத்தின்
மேனி தொட்டு கொஞ்சவோ

பெண்: மோதுகின்ற காதல் வெள்ளம்
போதும் என்று சொல்லவோ

ஆண்: இன்னும் என்ன சின்னஞ்சிறு
பிள்ளை என்ற எண்ணமோ

பெண்: கன்னம் என்ன மன்னன் வந்து
தேன் அருந்தும் கிண்ணமோ
நானாக தரும் நேரம் தானாக உருவாகும் வா.....

பெண்: கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல

ஆண்: காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

ஆண்: {கால் முதல் தலை வரை தழுவ......

பெண்: நழுவ
கொடியிடை பொடி நடை பழக ......

ஆண்: உருக....} (2)

ஆண்: ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு
கட்டுக்கதை சொல்லவோ

பெண்: இன்று அல்ல நாளை என்று
எட்டி எட்டி செல்லவோ

ஆண்: தென்னஞ்சோலை தன்னை விட்டு
தென்றல் என்றும் ஓடுமோ

பெண்: கன்னி பெண்மை தானே வந்து
பின்னிக் கொண்டு ஆடுமோ
மணமாலை தரவேண்டும் மறுநாளில்
பெறவேண்டும் வா......

பெண்: கண்ணா ஒருநாள் பழகும் உறவல்ல

ஆண்: காதல் நீரில் தோன்றும் நிழலல்ல

A little space to find your voice.

About Geetha Orunaal Pazhagum

Geetha Orunaal Pazhagum is a song from Aval (1972). Performed by P. Susheela, S.P. Balasubrahmanyam. Music by Sankar Ganesh. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer