Arumbagi Song Lyrics

Enga Ooru Kavalkaran·1998

Enga Ooru Kavalkaran movie poster
Singer
Deepan Chakravathy and P. Susheela
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

ஆண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
தொடுத்த மாலை எடுத்து வாரேன்
கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து

ஆண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி
அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

பெண்: ஜாதகத்த பாத்ததில்ல
சாதகம்தான் வேலையெல்லாம்
வேறெதையும் கேட்டதில்ல
போட்டுவிடு மாலையெல்லாம்

ஆண்: மணக்கும் சந்தனம் பூசட்டுமா.....
இனிக்கும் சங்கதி பேசட்டுமா

பெண்: எதுக்கு எங்கப்பனை கேக்கட்டுமா.....
அப்புறம் உன்கிட்ட பேசட்டுமா

ஆண்: பொன் ஆவாரம்பூ
என் காதோரமா
ஸ்வரம் பாடும் இந்நேரம்
பொன் நேரம்தான்

ஆண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி
பூப்போல பொன்னான பூவாயி

ஆண்: பாய் விரிச்சு நான் படுத்தா
பால் எடுத்து வா...டி புள்ள
பல கதய பேசிப்புட்டா
பசிச்சிருக்கும் நெஞ்சுக்குள்ள

பெண்: பசிக்குப் பந்திய போடட்டுமா....
ரசிச்சு உன் கிட்ட கூடட்டுமா

ஆண்: தவிச்சு நித்தமும் கேக்கட்டுமா....
புடிச்சுக் கையில சேக்கட்டுமா

பெண்: எம் மச்சானுக்கு
அட என்னாச்சுது
அது பூவாயி பின்னால
பித்தானது

பெண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி

ஆண்: பூப்போல பொன்னான பூவாயி

பெண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி

ஆண்: பூப்போல பொன்னான பூவாயி

பெண்: தொடுத்த மாலை எடுத்து வாரேன்

ஆண்: கழுத்தக் காட்டு கையிரண்ட சேர்த்து

பெண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி

ஆண்: பூப்போல பொன்னான பூவாயி

பெண்: அரும்பாகி மொட்டாகி பூவாகி

ஆண்: பூப்போல பொன்னான பூவாயி

A little space to find your voice.

About Arumbagi

Arumbagi is a song from Enga Ooru Kavalkaran (1998). Performed by Deepan Chakravathy, P. Susheela. Music by Ilaiyaraaja. Lyrics by Na. Kamarasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer