Aathu Mettu Thopukulle Song Lyrics

Manasukketha Maharasa·1989

Manasukketha Maharasa movie poster
Singer
S. P. Balasubrahmanyam and P. Susheela
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே

பெண்: நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..

ஆண்: ஆ.. ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அடி அந்தி சாயும் நேரத்திலே
தெனம் காத்திருந்து காத்திருந்தேன்
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே.....

ஆண்: பன்னீர் தெளிக்கும் மேகம் அதுதான்
பருவ பெண்ணின் கூந்தலோ
கண்ணே உனது கைகள் இரண்டும்
நான் ஆடும் ஊஞ்சலோ

பெண்: கண்ணா தழுவி நீயும் தானே
கன்னி மனசு மாத்துற
பொன்னா எனது தேகம் ஒண்ணு
உரசி உரசி பாக்குறே
இது பூவானது நேத்து
இத வா கைகளில் போட்டு

ஆண்: எங்கெங்கு நான் பார்த்தாலுமே
அங்கங்கு உன் முகம்தான்...

பெண்: ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அடி அந்தி சாயும் நேரத்திலே

ஆண்: தெனம் காத்திருந்து காத்திருந்தேன்
மனசும் கனலாப் போச்சு வாடிப்புள்ளே.....

பெண்: சும்மா கிடந்த நெஞ்சுக்குள்ளே
சூடு கொஞ்சம் ஏறுது
தூங்கும் போதும் கண்ணுக்குள்ளே
உன் முகம் தான் தோணுது

ஆண்: மெத்தை விரிச்சு போடவான்னு
தேதி எதுக்கு கேக்கறே ஹஹ
மெல்ல மெல்ல அணைக்கும் போது
ஒதுங்கத்தானே பார்க்குறே
அடி வாவா எந்தன் தேவி
சொல்லப்போறேன் ஒரு சேதி

பெண்: கொஞ்சம் பொறு நெஞ்சில் ஒரு
பஞ்சணை தான் இடுவேன் நான்

ஆண்: நான் ஆத்து மேட்டு தோப்புக்குள்ளே
அட அந்தி சாயும் நேரத்திலே

பெண்: தெனம் காத்திருந்து காத்திருந்து
மனசும் கனலாப்போச்சு ஆசை மச்சான்.ஆ..ஆ..

ஆண்: ஆஅ...ஆஅ ....

பெண்: ஓ ....

ஆண்: ஆஅ...

இருவர்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

A little space to find your voice.

About Aathu Mettu Thopukulle

Aathu Mettu Thopukulle is a song from Manasukketha Maharasa (1989). Performed by P. Susheela, S.P. Balasubrahmanyam. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer