Aayiram Thamarai Song Lyrics

Alaigal Oivathillai·1981

Alaigal Oivathillai movie poster
Singer
S.P. Balasubrahmaniyam and S. Janaki
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

பெண்: ...........................

குழு: ...............................

பெண்: ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

குழு: ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

பெண்: இங்கிரண்டு ஜாதி
மல்லிகை தொட்டுக்கொள்ளும்
காமன் பண்டிகை கோவிலில்
காதல் தொழுகை

குழு: ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

ஆண்: ஓ ஓஓ ஓஓ கொத்து
மலரே அமுதம் கொட்டும்
மலரே இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று

பெண்: ஆஆ ஆஆ ஆஆ
கொத்துமலரே அமுதம்
கொட்டும் மலரே இங்கு
தேனை ஊற்று இது தீயின்
ஊற்று

ஆண்: உள்ளிருக்கும் வேர்வை
வந்து நீர் வார்க்கும்

பெண்: புல்லரிக்கும் மேனி
எங்கும் பூ பூக்கும்

ஆண்: அடிக்கடி தாகம்
வந்து ஆளை குடிக்கும்

குழு: { ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே } (2)

குழு: ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

ஆண்: ஹே வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத் தாண்டி
வந்தியே ஒரு காதல் பாரம்
இரு தோளில் ஏறும்

பெண்: புல்வெளியின் மீது
ரெண்டு பூ மாலை ஒன்றை
ஒன்று சூடும் இது பொன்
மேடை

ஆண்: கல் வடியும் பூக்கள்
தங்கள் காம்பை மறக்கும்

குழு: ஆயிரம் தாமரை

பெண்: நன நன

குழு: ஆயிரம் தாமரை

பெண்: நனநனநன
நனநனநன நனநனநன

குழு: ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

பெண்: இங்கிரண்டு ஜாதி
மல்லிகை தொட்டுக்கொள்ளும்
காமன் பண்டிகை கோவிலில்
காதல் தொழுகை

குழு: ஆயிரம் தாமரை
மொட்டுகளே வந்து ஆனந்த
கும்மிகள் கொட்டுங்களே

A little space to find your voice.

About Aayiram Thamarai

Aayiram Thamarai is a song from Alaigal Oivathillai (1981). Performed by S.P. Balasubrahmaniyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer