Urakka Kathuthu Kozhi Song Lyrics

Ejamaan·1993

Ejamaan movie poster
Movie
Ejamaan
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: { உரக்க கத்துது
கோழி தண்ணி இறைச்சி
கொட்டுது வாலி } (2)
இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண்: இழுத்து போத்திட்டு
படுத்தா என்ன வாட்டும் உங்க
நெனப்பு கிணத்து தண்ணில
குளிச்சா தினம் ஆறிடுமா
கொதிப்பு

பெண்: வானவராயா வந்து
பாருமய்யா வாலிபராயா
வந்து கேளுமையா

பெண்: உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண்: கம்மன் கருத்து கிட்ட
வருது கொல்ல புறமா கொஞ்ச
வருது பஞ்சி நெருப்ப சுத்தி
வருது பத்தி கிட தான்
பக்கம் வருது

பெண்: சொக்குதுங்க வெடல
புள்ள என்ன சத்தியமா யாரும்
தொடல கண்டவக கண்ணு
படல ஒன்னும் மத்தவங்க
சொல்லி தரல

பெண்: ஆத்து பக்கம் குளிச்சா
ஆத்து தண்ணி சுடுது கூர பாயில்
படுத்தா தூக்கம் எல்லாம் கெடுதே
ஏக்கத்த மாத்தையா என்ன
தேத்தையா

பெண்: உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண்: மஞ்ச ரதமே மெல்ல
மெல்ல வா வஞ்சி இடுப்ப
கிள்ள கிள்ள வா

பெண்: பிஞ்சி மனச சொந்தம்
கொள்ள வா கொஞ்சம்
கொஞ்சமா சொல்லி
தரவா

பெண்: உன்னதான் தெனம்
நெனச்சேன் இங்க கொதிக்குது
உள்ள பதமா உள்ளுக்குள் உள்ள
நெருப்ப வந்து அணைக்கணும்
தொட்டு இதமா

பெண்: நேச பட்டு தினமும்
நேந்து கிட்டேன் பலமா ஆச
பட்டு நேசமா ஓரங்கட்டு
வேசமா ஏக்கத்த மாத்தையா
என்ன தேத்தையா

பெண்: உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

பெண்: இழுத்து போத்திட்டு
படுத்தா என்ன வாட்டும் உங்க
நெனப்பு கிணத்து தண்ணில
குளிச்சா தினம் ஆறிடுமா
கொதிப்பு

பெண்: வானவராயா வந்து
பாருமய்யா வாலிபராயா
வந்து கேளுமையா ஓ ஓ

பெண்: உரக்க கத்துது கோழி
தண்ணி இறைச்சி கொட்டுது
வாலி இருட்டுக்கு எத்தன
வேலி வந்து இறுக்கி
கட்டனும் தாலி

A little space to find your voice.

About Urakka Kathuthu Kozhi

Urakka Kathuthu Kozhi is a song from Ejamaan (1993). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by R.V. Udhaya Kumar, Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer