Thanananthan Song Lyrics

Athisaya Piravi·1990

Athisaya Piravi movie poster
Singer
Malaysia Vasudevan and S. Janaki
Lyricist
Piraisoodan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: தானந்தன கும்மி கொட்டி

குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி

ஆண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே

குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

பெண்: பூக்கோலம் இள மான் போட

ஆண்: புது மாக்கோலம் விழி மீன் போட

பெண்: அடி அம்மா முத்து முத்தா.......
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா

ஆண்: சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி

குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி

ஆண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே

குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

பெண்: தானாக பொண்ணுக சிக்கும்
மச்சினன் கைராசி
அதை நான் பாத்தேன் கண்ணுல சிக்கி
அப்படி உன் ராசி

ஆண்: சிறுவாணி கெண்டையப்போல
மின்னுது கண் ராசி
நீ சிரிச்சாக்க சில்லறை கொட்டும்
உத்தமி உன் ராசி

பெண்: நான் வாங்கிடும் உள் மூச்சிலே
நீ சேரவே சூடாச்சுதே

ஆண்: வஞ்சி மனம் பூத்தாட
கெஞ்சி தினம் கூத்தாட

பெண்: ஒண்ணுக்குள்ளே ஒண்ணு வந்து
உன் உயிரோட ஒட்டுதய்யா

ஆண்: தானந்தன கும்மி கொட்டி

குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி

ஆண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே

குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

பெண்: பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன் போட

ஆண்: அடி அம்மா முத்து முத்தா.......
சுகம் கொஞ்சுது கொஞ்சுதம்மா

பெண்: சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி

குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி

பெண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே

குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

ஆண்: ஆத்தாடி தஞ்சாவூரு
சொக்குற நெல்லாட்டம்
அட கூத்தாடும் வைகை ஆறு
பாடுற எம் பாட்டும்

பெண்: தேரோடும் தென்மதுரை
சன்னிதி கண்டவனோ
அந்த ஊராண்ட உத்தமனின்
சந்ததி வந்தவனோ

ஆண்: உனை ஆள்வதே பெரும் பாடம்மா
ஊர் ஆள்வதே எனக்கேனம்மா

பெண்: நெஞ்சத்திலே நீ ஆள
மஞ்சத்திலே நான் ஆள

ஆண்: காதலென்னும் ஆட்சிதனை
வானமும் கூட வாழ்த்துதம்மா

பெண்: தானந்தன கும்மி கொட்டி

குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி

பெண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே

குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

ஆண்: பூக்கோலம் இள மான் போட
புது மாக்கோலம் விழி மீன் போட

பெண்: அடி அம்மா முத்து முத்தா.......
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா

ஆண்: சொந்தத்தில் தானந்தன கும்மி கொட்டி

குழு: கும்மி கொட்டி கும்மி கொட்டி

பெண்: ஆஹா யார் வந்தது நெஞ்சுக்குள்ளே

குழு: நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே

A little space to find your voice.

About Thanananthan

Thanananthan is a song from Athisaya Piravi (1990). Performed by Malaysia Vasudevan, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Piraisoodan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer