Oh My Butter Fly Song Lyrics

Pagaivan·1997

Singer
Gopal Rao and Sujatha
Lyricist
Piraisoodan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

Male: Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae
Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae

Female: Indruthaan
Viduthalai kandaen
Inguthaan sudhanthiram kondaen
Mudhan mudhal kadhalin
Thaen thuli undaen

Male: Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae

Male: Minminiyai pidiththaen
Vennilavu aachchu
Idhai edhirpaarkkavillai

Female: Sirai kondu vanthaai
Siragugal thanthaai
Viduthalai thevaiyillai

Male: Mann vanthu vaazhum
Malai thuli ellaam
Sippigalai saervathillai

Female: Enthan mazhai neethaan
Unthan sippi naanthaan
Sinthivida povathillai

Male: Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae

Female: Idai thodum pothu
Ennidam nee yaen
Anumathi ketkkavillai

Male: Thaamaraipoovin
Thaen kollum vandu
Kulangalai ketpaththillai

Female: Muththamittu malaiththu
Muzhu kollai adiththaai
Unakkinnum urimaiyillai

Male: Aasaiyai nadaththa
Anuumathi kettaal
Aanukku perumaiyillai

Female: En vaarththaigalai
Nee ketkkavillai ini
Vetkkam kollum velaiyillai

Male: Oh my butterfly neeyae
Uyirudan uyir kalanthaayae

Female: Indruthaan
Viduthalai kandaen
Inguthaan sudhanthiram kondaen

Male: Mudhan mudhal kadhalin
Thaen thuli undaen

ஆண்: ஒ மை பட்டர்பிளை நீயே
உயிருடன் உயிர் கலந்தாயே
ஒ மை பட்டர்பிளை நீயே
உயிருடன் உயிர் கலந்தாயே

பெண்: இன்று தான்
விடுதலை கண்டேன்
இங்குதான் சுதந்திரம் கொண்டேன்
முதன் முதல் காதலின்
தேன் துளி உண்டேன்

ஆண்: ஒ மை பட்டர்பிளை நீயே
உயிருடன் உயிர் கலந்தாயே

ஆண்: மின்மினியை பிடித்தேன்
வெண்ணிலவு ஆச்சு
இதை எதிர்பார்க்கவில்லை

பெண்: சிறை கொண்டு வந்தாய்
சிறகுகள் தந்தாய்
விடுதலை தேவையில்லை

ஆண்: மண் வந்து வீழும்
மழைத் துளி எல்லாம்
சிப்பிகளை சேர்வதில்லை

பெண்: எந்தன் மழை நீதான்
உந்தன் சிப்பி நான்தான்
சிந்திவிட போவதில்லை

ஆண்: உன் பொன் உதட்டில்
நான் போடும் முத்தம்
எந்நாளும் தீரப் போவதில்லை

ஆண்: ஒ மை பட்டர்பிளை நீயே

பெண்: உயிருடன் உயிர் கலந்தாயே

பெண்: இடை தொடும் போது
என்னிடம் நீ ஏன்
அனுமதி கேட்கவில்லை

ஆண்: தாமரைப் பூவின்
தேன் கொள்ளும் வண்டு
குளங்களை கேட்பதில்லை

பெண்: முத்தமிட்டு மலைத்து
முழுக் கொள்ளை அடித்தாய்
உனக்கின்னும் உரிமையில்லை

ஆண்: ஆசையை நடத்த
அனுமதி கேட்டால்
ஆணுக்கு பெருமையில்லை

பெண்: என் வார்த்தைக்களை
நீ கேட்கவில்லை இனி
வெட்கம் கொள்ளும் வேலையில்லை

ஆண்: ஒ மை பட்டர்பிளை நீயே
உயிருடன் உயிர் கலந்தாயே

பெண்: இன்று தான்
விடுதலை கண்டேன்
இங்குதான் சுதந்திரம் கொண்டேன்

ஆண்: முதன் முதல் காதலின்
தேன் துளி உண்டேன்

A little space to find your voice.

About Oh My Butter Fly

Oh My Butter Fly is a song from Pagaivan (1997). Performed by Gopal Rao, Sujatha. Music by Deva. Lyrics by Piraisoodan.

Lyrics available in English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer