Solai Ilanguyilae Song Lyrics

Annanukku Jai·1989

Annanukku Jai movie poster
Singer
K. S.Chithra and Malaysia Vasudevan
A continuous glide, at your pace.
Text size

குழு: ஹா......ஆஅ.....ஆ......ஆ......ஆ.....ஆஅ.....
ஹா......ஆஅ.....ஆ.....ஆ......ஆ.....ஆஅ......
.................................

ஆண்: சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே
மாலை எடுத்து வாரேன்
மச்சானே நாள் பார்த்து
உனக்கு வேலை கொடுக்கப் போறேன்
எப்போதும் அலுக்காது........

பெண்: அஹா.....ஹுஹ்மம்ஹ்ம்ம்

குழு: அஹா.....ஹுஹ்மம்ஹ்ம்ம்

ஆண்: இஷ்டப்படி அங்கும் இங்கும்
துள்ளி வந்த காளை என்ன
நீ பார்த்த வேளை
கட்டுப்பட்டு நின்னதென்ன

பெண்: பொன்னி நதி போல எங்கும்
பொங்கி வந்த கன்னி என்ன
கல்லணையப்போல
கட்டி வெச்ச மாயமென்ன

ஆண்: என்ன இது மாயம்
என்னென்னமோ கண்டேனே

பெண்: நானும் ஒன்னபோல
கேள்வி ஒண்ணு கேட்டேனே

ஆண்: தட்டுகெட்ட நானும் மாற
காரணமே நீதானே

பெண்: ஆஹா உன்னப் பாத்து பாத்து
ரசிச்சேனே நான்தானே

ஆண்: சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே

பெண்: மாலை எடுத்து வாங்க
மச்சானே நாள் பார்த்து
உனக்கு வேலை கொடுக்கப் போறேன்
எப்போதும் அலுக்காது........

குழு: ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஓ
ஹூ ஓஒ ஹூ ஓஒ ஹூ ஹூ ஓஒ ஊ ஹூ ஓஒ ஓ
ஹூ ஹூ ஹூ ஓஒ
ஹூ ஹூ ஹூ ஓஒ

பெண்: பூவிருக்கும் சோலையெல்லாம்
பூங்குயிலப் போலிருந்து
நான் பாடப்போறேன்
மன்னவனின் பேரெடுத்து

ஆண்: ஆடி வரும் தேகமென்ன
அள்ளித்தந்த மோகமென்ன
தீராத தாகம்
தீர்த்து வெக்கும் நேரமென்ன

பெண்: எண்ணங்களைப் போல
ஒண்ணுக்கொன்ணு சேர்ந்தோமே

ஆண்: உள்ள கதப் பேசி
ஒத்துமையா வாழ்வோமே

பெண்: சோகமிது மாறிப்போகும்
சொந்தமிது மாறாது

ஆண்: தோளில் நானும் சேரும்போது
வேணான்னு சொல்லாது

பெண்: சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே

ஆண்: சோலை இளங்குயிலே
அழகா தோளிறங்கும் காவிரியே

பெண்: மாலை எடுத்து வாங்க
மச்சானே நாள் பார்த்து

ஆண்: உனக்கு வேலை கொடுக்கப் போறேன்
எப்போதும் அலுக்காது........

பெண்: அஹா.....ஹுஹ்மம்ஹ்ம்ம்

குழு: அஹா.....ஹுஹ்மம்ஹ்ம்ம்

A little space to find your voice.

About Solai Ilanguyilae

Solai Ilanguyilae is a song from Annanukku Jai (1989). Performed by Malaysia Vasudevan, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer