Anna Manasula Song Lyrics

Annanukku Jai·1989

Annanukku Jai movie poster
Singer
Ganagai Amaran and Chorus
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அண்ணன் இப்ப தண்ணி அடிக்கிறதில்ல
ஏன் தெரியுமா

ஆண் குழு: தெரியலையே

ஆண்: தம் அடிக்கிறதில்ல ஏன் தெரியுமா

ஆண் குழு: தெரியலையே

ஆண்: அண்ணன் இப்ப தேச்ச சட்ட போட்டுக்கிறது
ஏன் தெரியுமா

ஆண் குழு: தெரியலையே

ஆண்: கோயிலுக்குப் போயி வாறது ஏன் தெரியுமா
அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு

ஆண் குழு: அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு

ஆண்: அவங்க கன்னக் கருப்புல
சின்ன இடுப்புல
தன்ன மறந்து
மனம் தத்தளிச்சு நிக்கும் இந்த

ஆண்: அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு

ஆண் குழு: ஆமா அண்ணன் மனசுல ஒண்ணு இருக்கு
அதுல அன்னக் கிளி போல பொண்ணு இருக்கு.....ஹேய்ய்

A little space to find your voice.

About Anna Manasula

Anna Manasula is a song from Annanukku Jai (1989). Performed by Ganagai Amaran, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer