Poo Sirikkuthu Song Lyrics

Valmiki·2009

Movie
Valmiki
Singer
Rita and Rahul Nambiar
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: வேண்டாம் என்ற தேன் குயிலு
ஹே தானா துணைய தேடிக்கிச்சு
பூக்கள் வரும் கொம்பில் பூங்குருவி
ஹே புதுசா சோடி சேத்துக்கிச்சு

பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
அலையடிக்குது அலையடிக்குது

பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது

பெண்: வாசப் பூவு விட்ட நெஞ்சில்
ஆசப் பூ மெல்ல மெல்ல
பூத்தது என்ன என்ன
மாலைக்கு நல்ல நாள் பாரு

ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
அலையடிக்குது அலையடிக்குது

பெண்: நாள் மாறும் பூ மாறும்
கை மாறும் மாறாது
அது போல என் வாழ்வும்

பெண்: நான் போடும்
பூ கோயில் படி ஏறும்
ஒனத் தேடி மனசோடும் தெருவோரம்

ஆண்: ஏ எப்போதும் என்னப் பத்தி ஏதோ
எண்ணியே பாத்ததில்ல நானும்
இப்போ நடக்குறது எல்லாம்
காலத்தின் கட்டாயம் ஆகும்

பெண்: மொத்தம் நான் முத்தத்தான்
பாடி வச்சேன் மொத்தத்தான்

ஆண்: ஓலக் குடிச ஓரம்
அது ஓடி வரும் நேரம்

பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது

ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது
அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது

பெண்: பொன்னாரம் பொன்னாரம்
கழுத்தாடும்
பூத் தாலி பூத் தாலி
தர வேணும்

ஆண்: மருதாணி மருதாணி
வெரலேறும்
மனம் ஓடி வெரல் மேல
வெளையாடும்

பெண்: கன்னிப் பெண்
எல்லாருக்கும் திருநாளு
கல்யாண ஊர்கோலம் வரும் நாளு

ஆண்: வெள்ளிக் கொலுசு
துள்ளும் சிறு காலு
பூச்செண்டு தாளம்போடும்
அதனோடு

பெண்: மூக்குத்தி மூக்குத்தி
வைரக் கல்லு மூக்குத்தி

ஆண்: கூரச் சேல ஆடும்
என் குப்பம் ஆட்டம் போடும்

பெண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது

ஆண்: அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது

பெண்: வாசப் பூவு விட்ட நெஞ்சில்

ஆண்: ஆசப் பூ மெல்ல மெல்ல
பூத்தது என்ன என்ன

பெண்: மாலைக்கு நல்ல நாள் பாரு

ஆண்: பூ சிரிக்குது பூ சிரிக்குது
பொழுது மயங்குது

இருவர்: அலையடிக்குது அலையடிக்குது
நிலவு கெறங்குது

A little space to find your voice.

About Poo Sirikkuthu

Poo Sirikkuthu is a song from Valmiki (2009). Performed by Rita, Rahul Nambiar. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer