Rekka Katti Parakthu Song Lyrics

Valmiki·2009

Movie
Valmiki
Singer
Tippu and Rahul Nambiar
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண்: ஹே ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண்: அட இத்த போல
சோடி அமைய லக் இருக்கணும்டா
அட இவள போல
ஒருத்தி கெடைக்க
கொடுத்து வைக்கணும்டா

ஆண்: ஆட்டோக்கார மச்சான் வந்து
அமுக்கிக்கிட்டான் மச்சி

ஆண்: மீட்டருக்கு மேல நைசா
கட்டிகிட்டான் மச்சி

குழு: அட சரக்கிருக்குது
முறுக்கிருக்குது
சுதியக் கொஞ்சம் ஏத்து
பறபறக்கணும் தூள் பறக்கணும்
பட்டைய கெளப்பும் பாட்டு

ஆண்: ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண்: மீனப் புடிக்க ஒரு
வலை விரிப்பான்

ஆண்: இந்த மானப் புடிக்க
இவன் எத விரிச்சான்

ஆண்: ய்ஹே யஹே
மீனப் புடிக்க ஒரு

குழு: வல விரிப்பான்

ஆண்: இந்த மானப் புடிக்க

குழு: இவன் எதை விரிச்சான்

ஆண்: படா கில்லாடி
நம்ம மச்சான் பாத்தியா
நம்ம மச்சானுக்கு மச்சம் எத்தனை
எண்ணிப் பாத்தியா

ஆண்: அட ஒனக்கு மச்சம்
எங்க இருக்கு பாத்தியா
நீ பொண்ணத் தேடி
தலையில் வழுக்க
விழுந்து போச்சுயா

ஆண்: ஒனக்கிருக்குது எனக்கிருக்குது
எழுதி வெச்ச எழுத்து தான்

குழு: ஒனக்கிருக்குது எனக்கிருக்குது
எழுதி வெச்ச எழுத்து தான்
அட குடிச்சு எறிஞ்ச
குப்பியும் சொல்லுது
எறக்கும் கணக்குதான்

ஆண்: ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண்: ஊர்வலத்தில் அப்ப ஊதிப்புட்டு
பேண்டு செட்டு இப்ப தூங்குதடா
ஹே ஊர்வலத்தில்

குழு: அப்ப ஊதிப்புட்டு

ஆண்: பேண்டு செட்டு

குழு: இப்ப தூங்குதடா

ஆண்: ராவெல்லாம்
மேடை போட்டோம் பாத்தியா
அந்த சோடியோட
போட்டோ புடிக்கும்
சனத்தப் பாத்தியா

ஆண்: நம்ம வேலை எல்லாம்
முடிச்சுப் புட்டோம் நேர்த்தியா
இப்ப வெளையாட
சீட்டுக் கட்டு காத்திருக்குதுயா

ஆண்: கொயம்பும் ரசமும்
கொதி கொதிக்குது
வாசம் மூக்க தொளைக்குது

குழு: கொயம்பும் ரசமும்
கொதி கொதிக்குது
வாசம் மூக்க தொளைக்குது
விருந்து வெக்கணும்
பந்தி நடக்கணும்
வேலையப் பாருங்கடா

குழு: ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மாங்குத்து குத்து

ஆண்: அட இத்த போல சோடி
அமைய லக் இருக்கணும்டா
அட இவள போல
ஒருத்தி கெடைக்க
கொடுத்து வைக்கணும்டா

ஆண்: ஆட்டோக்கார மச்சான் வந்து
அமுக்கிக்கிட்டான் மச்சி

ஆண்: மீட்டருக்கு மேலே நைசா
கட்டிகிட்டான் மச்சி

குழு: அட சரக்கிருக்குது
முறுக்கிருக்குது
சுதியக் கொஞ்சம் ஏத்து
பறபறக்கணும் தூள் பறக்கணும்
பட்டைய கெளப்பும் பாட்டு

ஆண்: ரெக்க கட்டி பறக்குது
நம்ம பேட்ட சிட்டு
கூட வந்து கூடி நின்னு
கும்மா கும்மா கும்மா
கும்மாங்குத்து குத்து ஹே

A little space to find your voice.

About Rekka Katti Parakthu

Rekka Katti Parakthu is a song from Valmiki (2009). Performed by Tippu, Rahul Nambiar. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer