Oli Tharum Sooriyan Song Lyrics

Valmiki·2009

Movie
Valmiki
Singer
Ilayaraja and Bela Shende
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: மனதில் உறுதி வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

பெண்: ஒளி தரும்
சூரியனும் நானில்லை
இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

பெண்: ஒளி தரும்
சூரியனும் நானில்லை
இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

பெண்: விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானேன்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானேன்

ஆண்: ஒளி தரும்
சூரியனும் நீயில்லை
இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

ஆண்: விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானாய்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானாய்

ஆண்: ஒளி தரும்
சூரியனும் நீயில்லை

ஆண்: என்னை மாற்ற
ஏன் எண்ணினாய்
இங்கு என்னை
ஏமாற்றி வாழ்ந்தவன்
கல்லைக் கூட நீ
கனிய வைக்கிறாய்
முல்லைப் பூவென மாற்றினாய்

பெண்: மாறிப் போகின்ற உலகிலே
என்றும் அன்பு மாறாது சொல்லலாம்
ஒன்றும் இல்லாது ஓய்ந்து நின்றாலும்
ஊக்கத்தை அன்பில் ஊட்டலாம்

ஆண்: எத்தனை உள்ளம் நோக
என்னென்ன செய்தவன்
சத்தியம் செய்தே சொல்வேன்
இன்று தான் மனிதனே

பெண்: திருந்திய பின்னே
வருந்துவது ஏனோ
திருந்திய பின்னே
வருந்துவது ஏனோ
வருவது வசந்தங்களே

பெண்: வண்ணப் பூப்பூத்து
வாசம் எங்கெங்கும்
வந்து சூழ்கின்ற நாள் இது
கோயில் மணியோசை
தென்றல் காற்றோடு
காதில் தேன் பாயும் நாள் இது

ஆண்: கொஞ்சும் கிளி போல
கோலக் குயில் போல
பிஞ்சு மனசாகிப் போகுது
கங்கை நதி போல
பொங்கும் அலை போல
உள்ளம் ஒன்றாகிச் சேர்ந்தது

பெண்: இன்று போல்
என்றும் என்றும்
நல்லதே செய்யலாம்
உள்ளதே போதும் என்று
நிம்மதி கொள்ளலாம்

ஆண்: ஒரு வழி அடைத்தாலும்
மறு வழி திறக்கும்
ஒரு வழி அடைத்தால்
மறு வழி திறக்கும்
அதிசயம் அதிசயமே

பெண்: ஒளி தரும்
சூரியனும் நானில்லை

ஆண்: ஒளி தரும்
சூரியனும் நீயில்லை

பெண்: இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

பெண்: ஒளி தரும்
சூரியனும் நானில்லை

ஆண்: ஒளி தரும்
சூரியனும் நீயில்லை

பெண்: இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

பெண்: விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானேன்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானேன்

ஆண்: ஒளி தரும்
சூரியனும் நீயில்லை
இரவினில் வான் வரும்
நிலவும் இல்லை

பெண்: நிலவும் இல்லை

ஆண்: விலகாத இருளினையும்
விலக்கி வைக்கும் விளக்கானாய்
அது போதும் அது போதும்
உன் விடியலுக்கோர் கிழக்கானாய்

ஆண்: ஒளி தரும்
சூரியனும் நீயில்லை

A little space to find your voice.

About Oli Tharum Sooriyan

Oli Tharum Sooriyan is a song from Valmiki (2009). Performed by Ilayaraja, Bela Shende. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer