Chorus Paadura Song Lyrics

Paattu Padava·1995

Singer
K. S. Chithra and Malgudi Subha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..

குழு: ஓஹோ லஹரியா

பெண்: வைரஸ் ஃபீவர் வந்தது போல...

குழு: நீயும் நிக்கிறியா

பெண்: கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..

குழு: ஓஹோ லஹரியா

பெண்: வைரஸ் ஃபீவர் வந்தது போல...

குழு: நீயும் நிக்கிறியா

பெண்: பார்ட்டி மாட்டிக்கிச்சு

குழு: சச்சான் சச்சான் சச்சான்

பெண்: அட பண்ணு கிச்சு கிச்சு

குழு: சச்சான் சச்சான் சச்சான்

பெண்: பார்ட்டி மாட்டிக்கிச்சு
அட பண்ணு கிச்சு கிச்சு

பெண் & குழு: ஒண்ணாக
{கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது.....
ஓஹோ லஹரியா
வைரஸ் ஃபீவர் வந்தது போல...
நீயும் நிக்கிறியா} (2)

பெண்: ஹான் ஆ...ஆஅ....
பருவக் குமரி பாரு
வெக்கப்படுவதெப்படி கூறு

குழு: தை தாங்கிட
தாங்கிட தாங்கிட...
தக்கதிமி தக்கதக்க ஜுணு

குழு: விவரம் மறந்து போச்சு
இப்போ வயசு இருவதாச்சு

குழு: ஹை ஹைஹை ஹைஹை

பெண்: இந்த வயசுல எனக்கொரு

குழு: நாணம் இல்ல அச்சம் இல்ல…

பெண்: நாளும் இல்ல....

குழு: பொட்டப் புள்ள லிஸ்டுல..

பெண்: என் பேரும் இல்ல
பக்கம் வந்து வெக்கம் என்ன
சொல்லிக் கொடு
சொல்லித் தந்தா கத்துக்குறேன்
கோபம் விடு

குழு: அட வாத்தியாரையா
வம்பு வேணாமையா
உன்ன வரவேற்குறோம்

பெண்: அடக்க ஒடுக்கமா....

பெண் & குழு: ஒண்ணாக
{கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது.....
ஓஹோ லஹரியா
வைரஸ் ஃபீவர் வந்தது போல...
நீயும் நிக்கிறியா} (2)

குழு: ..........................

பெண்: வழுக்கும் கெளுத்தி மீனா
தப்பி வளஞ்சு நெளிஞ்சு போனா

குழு: தை தாங்கிட
தாங்கிட தாங்கிட
தக்க திமி தக்க தக்க ஜுணு

பெண்: வலையில் விழணும் தானா
உன்ன ஒதுங்க விட்டிடுவேனா

குழு: ஹை ஹைஹை ஹைஹை

பெண்: ரொம்ப அலட்டலில் அசத்துற

குழு: ஹீரோ உன்ன கேரோ பண்ணி
கூத்தாடுவோம்
டப்பாங்குத்து தாளங்கள போட்டாடுவோம்

பெண்: பக்குன்னுதான்
உச்சியிலே சூடேத்துவோம்
கிச்சு கிச்சு எல்லாம் பண்ணி
வெறுப்பேத்துவோம்

குழு: இந்த வட்டாரமே
ஒண்ணா வந்தாலுமே
எங்க பட்டாளத்த

பெண்: ஹொய் எதுக்க முடியுமா...

பெண்: கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..

குழு: ஓஹோ லஹரியா

பெண்: வைரஸ் ஃபீவர் வந்தது போல...

குழு: நீயும் நிக்கிறியா

பெண்: பார்ட்டி மாட்டிக்கிச்சு

குழு: சச்சான் சச்சான் சச்சான்

பெண்: அட பண்ணு கிச்சு கிச்சு

குழு: சச்சான் சச்சான் சச்சான்

பெண்: பார்ட்டி மாட்டிக்கிச்சு
அட பண்ணு கிச்சு கிச்சு

பெண் & குழு: ஒண்ணாக
{கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது.....
ஓஹோ லஹரியா
வைரஸ் ஃபீவர் வந்தது போல...
நீயும் நிக்கிறியா} (2)

A little space to find your voice.

About Chorus Paadura

Chorus Paadura is a song from Paattu Padava (1995). Performed by K. S. Chithra, Malgudi Subha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer