Nil Nil Nil Song Lyrics
Paattu Padava·1995
ஆண்: நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே........
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே.........
ஆண்: நில்லாமல் பதில்
சொல்லாமல் எங்கே........சென்றாலும்
விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
ஆண்: நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே.....
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே........
ஆண்: நாணம் எல்லாம்
கொஞ்சம் ஓய்வெடுத்தால்
நான் அணைப்பேன்
உன்னை பூஞ்சரத்தால்
பெண்: ஏகாந்த வேளையில்
ஏன் இந்த ஊடல்கள்
ஆரம்பம் ஆனதோ
ஆனந்தத் தேடல்கள்
ஆண்: தேன் கூட்டில்
உள்ள தேன் யாவும்
மனம் வேண்டிடாதோ
நூல்கூட இடை நுழையாமல்
என்னைச் சேர்ந்திடாதோ சொல்....
பெண்: நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே......
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே......
பெண்: நில்லாமல் பதில்
சொல்லாமல் எங்கே.......சென்றாலும்
விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
பெண்: நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே......
வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே......
பெண்: ஓவியமாய் உன்னை
தீட்டி வைத்தேன்
உள் மனதில் அதை
மாட்டி வைத்தேன்
ஆண்: மீன் விழுந்த கண்ணில்
நான் விழுந்தேன் அன்பே
ஊர் மறந்து எந்தன் பேர்
மறந்தேன் அன்பே
பெண்: கூக் கூக் கூ என
கை கோர்த்து குயில் கூ.....விடாதோ
பூப்பூத்து பனிப் பூப்பூத்து
மடி தா......விடாதோ சொல்.....
பெண்: நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே......
ஆண்: வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே.......
பெண்: நில்லாமல் பதில்
சொல்லாமல் எங்கே
ஆண்: சென்றாலும்
விடமாட்டேனே அன்பே
தினம் என் அருகில்
பெண்: நில் நில் நில் பதில்
சொல் சொல் சொல்
எனை வாட்டாதே......
ஆண்: வில் வில் வில்
உன் விழி அம்பில்
எனை தாக்காதே.....ஏஏ........
Male: Nil nil nil
Badhil sol sol sol
Enai vaattaadhae
Vil vil vil
Un vizhi ambil
Enai thaakkaadhae
Male: Nillaamal badhil sollaamal
Engae
Sendraalum vida maattenae
Anbae
Dhinam en arugil
Male: Nil nil nil
Badhil sol sol sol
Enai vaattaadhae
Vil vil vil
Un vizhi ambil
Enai thaakkaadhae
Male: Naanam ellaam
Konjam oiveduthaal
Naan anaippen
Unnai poongarathaal
Female: Yegaantha velaiyil
Yen indha oodalgal
Aarambam aanadho
Aanandha thedalgal
Male: Thaen koottil ulla thaen yaavum
Manam vendidaadho
Nool kooda idai nuzhaiyaamal
Ennai serndhidaadho sol
Female: Nil nil nil
Badhil sol sol sol
Enai vaattaadhae
Vil vil vil
Un vizhi ambil
Enai thaakkaadhae
Female: Nillaamal badhil sollaamal
Engae
Sendraalum vida maattenae
Anbae
Dhinam en arugil
Male: Nil nil nil
Badhil sol sol sol
Enai vaattaadhae
Vil vil vil
Un vizhi ambil
Enai thaakkaadhae
Female: Oviyamaai unnai
Theetti vaithen
Ul manadhil
Adhai maatti vaithen
Male: Meen vizhundha kannil
Naan vizhundhen anbae
Oor marandhu endhan
Per marandhen anbae
Female: Koo koo koo yena
Kai korthu kuyil koovidaadho
Poo poothu pani poo poothu
Madi thaavidaadho sol
Female: Nil nil nil
Badhil sol sol sol
Enai vaattaadhae
Male: Vil vil vil
Un vizhi ambil
Enai thaakkaadhae
Female: Nillaamal badhil sollaamal
Engae
Male: Sendraalum vida maattenae
Anbae
Dhinam en arugil
Female: Nil nil nil
Badhil sol sol sol
Enai vaattaadhae
Male: Vil vil vil
Un vizhi ambil
Enai thaakkaadhae…ae…..ae….ae….
About Nil Nil Nil
Nil Nil Nil is a song from Paattu Padava (1995). Performed by Ilayaraja, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Vazhi Vidu Vazhi ViduPaattu Padava · 1995S. P. Balasubrahmanyam and Ilayaraja
- Ada Va Va RajaPaattu Padava · 1995S. P. Balasubrahmanyam
- Chinna KanmanikkullePaattu Padava · 1995S. P. Balasubrahmanyam
- Chorus PaaduraPaattu Padava · 1995K. S. Chithra and Malgudi Subha
- Iniya GaanamPaattu Padava · 1995S. P. Balasubrahmanyam
- Poongaatrile KaalaiPaattu Padava · 1995Lekha, Sindhu and Malgudi Subha
- Sevvarali ThottathileBhagavathipuram Railway Gate · 1983Uma Ramanan and Ilayaraja
- Atha Maga RathinameChinna Vathiyar · 1995Malaysia Vasudevan and Uma Ramanan
- Nillatha VennilaAanazhagan · 1995Ilayaraja and Swarnalatha
- Aagaya ThamaraiNadodi Pattukkaran · 1992Ilayaraja and P. Susheela
- Aagaya VennilavaeArangetra Velai · 1990Uma Ramanan and K. J. Yesudas
- Ada Veettukku VeettukkuKizhakku Vasal · 1990Ilayaraja
More songs with the same singer
- ManjakulikiraManasukketha Maharasa · 1989Uma Ramanan
- Malai Neram SugamMounam Kalaikirathu · 1986Ramesh and Uma Ramanan
- Kalyana Panthalile AnnaiyaiRevathi · 1986Vani Jayaram and Uma Ramanan
- Ooru Nalla OoruGoa · 2010Ilayaraja
- Vaalibaa Vaa VaaGoa · 2010Ilayaraja, S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Amma EndralleNandha · 2001Ilayaraja
More songs with the same lyricist
- Anbae AnbaeAnbe Anbe · 2003Hariharan and Sadhana Sargam
- RoobanottilAnbe Anbe · 2003Kay Kay and Anuradha Sriram
- Aval Ulaga AzhagiyeLesa Lesa · 2002Karthik
- Ennai PolaveLesa Lesa · 2002K. S. Chithra and Suchitra
- Lesa LesaLesa Lesa · 2002Anuradha Sriram
- Mudhal MudhalaiLesa Lesa · 2002Srimathumitha, Yugendran and Tippu
More songs with the same composer
- Aattukkutti16 Vayathinile · 1977S. Janaki and Malaysia Vasudevan
- Manjakkulichi16 Vayathinile · 1977S.Janaki
- Senthoora Poove16 Vayathinile · 1977S. Janaki
- Sevvanthi Poo Mudicha16 Vayathinile · 1977P. Susheela and Malaysia Vasudevan
- Solam Vethakkaiyilae16 Vayathinile · 1977Ilayaraja
- Arul Kann PaarvaiAanazhagan · 1995K. S. Chithra
