Allah Un Aanai Song Lyrics

Chandralekha·1995

Chandralekha movie poster
Singer
P. Unni Krishnan and Preethi Uttamsingh
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ஓம்ம்ம் ஓம்ம்ம்

ஆண்: அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

ஆண்: உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

பெண்: அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

பெண்: காதலுக்கு உண்டு கல்யாண ராசி
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி

ஆண்: வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்
ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்

பெண்: நீ நீங்கி இருந்தால்
சோலைவனம் பாலை ஆகும் எனக்கு

ஆண்: நீ கூட நடந்தால்
வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு

பெண்: உன்னை நான் என்னை நீ
காணும் போது
கண்கள் கல்யாண பண்பாடுமே

ஆண்: அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

ஆண்: உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது

ஆண்: எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

ஆண்: அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்

பெண்: தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

ஆண்: பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக

பெண்: மாலையுடன் திருமாங்கல்யம் சூடி
கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி

ஆண்: கேள் காது குளிர
காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்

பெண்: நான் காலம் முழுதும்
கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்

ஆண்: அம்மம்மா கண்ணம்மா
ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா

பெண்: அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

பெண்: உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

ஆண்: அல்லாஹ் உன் ஆணைப்படி
எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம்
நன்மை பிறக்கும் ஓ நன்மை பிறக்கும்

A little space to find your voice.

About Allah Un Aanai

Allah Un Aanai is a song from Chandralekha (1995). Performed by P. Unnikrishnan, Preethi Uttamsingh. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer