Raathiri Nerathil Song Lyrics

Anjali·1990

Anjali movie poster
Movie
Anjali
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஓ ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
கொண்டது அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

ஆண்: திடும் திடும்
திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என
வெடிக்கும்

ஆண்: ஓ ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
கொண்டது அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

ஆண்: திடும் திடும்
திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என
வெடிக்கும்

ஆண்: திங்கள் செவ்வாய்
வியாழன் வெள்ளி புதன்
என்று எங்கள் வர்கம் எங்கும்
வாழும் இடம் உண்டு

ஆண்: அக்கம் பக்கம்
ரம் பம் பம் ஆறு கடந்தால்
திங்கள் காக்கும் ரம் பம் பம்
தாகம் அடைந்தால்

ஆண்: எட்டு திக்கும்
ரம் பம் பம் ஏதும் எளிதா
இங்கே வந்தால் ரம் பம்
பம் யாரும் பலிதான்

ஆண்: முன்னும் பின்னும்
இன்னும் முள்ளும் கல்லும்
தான் ஹா ஹா மனிதனை
உயிருடன் விழுங்குவோம்

ஆண்: ஓ ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
கொண்டது அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

ஆண்: திடும் திடும்
திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என
வெடிக்கும்

ஆண்: ஓ ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
கொண்டது அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

ஆண்: முன்பும் பின்பும்
எங்கும் எம்பும் பெரும்
பிம்பம் முட்டும் கொம்பும்
கொல்லும் பல்லும் கொடும்
ரம்பம்

ஆண்: நாங்கள் தானே
ரம் பம் பம் பாதி மிருகம்
எங்கள் வாழ்க்கை ரம் பம்
பம் கோடி வருஷம்

ஆண்: நாங்கள் தொட்டால்
ரம் பம் பம் பூமி எரியும் எங்கள்
சக்தி ரம் பம் பம் பாரு தெரியும்

ஆண்: வஞ்சம் என்று
கெஞ்சும் பஞ்சும்
நெஞ்சும்தான் எதிரியின்
முகங்களை கலக்குவோம்

ஆண்: ஓ ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
கொண்டது அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

ஆண்: திடும் திடும்
திடும் என அடிக்கும்
திடீர் திடீர் திடீர் என
வெடிக்கும்

ஆண்: ஓ ராத்திரி
நேரத்தில் ராக்ஷச
பேய்களின் ஸ்டார்வார்ஸ்
திரும்பி பார் ஆத்திரம்
கொண்டது அதிசய பிராணிகள்
ஸ்டார்வார்ஸ் நெருங்கி பார்

A little space to find your voice.

About Raathiri Nerathil

Raathiri Nerathil is a song from Anjali (1990). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer