Aattama Paattama Song Lyrics

Nadigan·1990

Nadigan movie poster
Movie
Nadigan
Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: .................................

ஆண்: ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்
பாத்தா நான் தாத்தாதான்
படிப்பேன் நான் பாட்டாதான்

ஆண்: ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

ஆண்: ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்

ஆண்: நாடினேன் தேடினேன் நானொரு வாத்தியார் வேலை
மாட்டினால் மாட்டலாம் யாரடா கண்டது நாளை..
ஹோய்....ஹோய்....ஹோய்....
என்னடா செய்வது யாவுமே ஆண்டவன் லீலை
நல்லதை எண்ணினேன் சூடலாம் வெற்றியின் மாலை

ஆண்: நடக்க தத்தளிச்சு கால் நடக்கும்
எனக்கு சின்னப் பெண்கள் கை கொடுக்கும்
மதிச்சு என்னை இந்த ஊர் நடத்தும்
கிழட்டு வேஷம் நல்ல பேரெடுக்கும்

ஆண்: யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை
நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஹான் நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

குழு: .............................

ஆண்: பொய்களை மெய்களாய் எப்பவும் நம்பிடும் பூமி
உண்மையை பேசிடும் உத்தமன் யாரடா காமி..
ஹாங்...ஹாங்...ஹாங்...
தப்புதான் காரணம் தப்புதான் செய்திட யாரும்
உள்ளவன் யாரையும் நல்லவன் ஆக்குமே ஊரும்.....
ஹோய்....ஹோய்....ஹோய்....

ஆண்: குறத்தி வள்ளி என்னும் மானைக் கண்டு
துரத்தி வந்து நின்ற வேலன் அன்று
எடுத்த வேஷம் போல வேஷம் இல்லே
எனக்கும் வாழ்க்கைதானா தோஷம் இல்லே
யாரை நான் தொட்டாலும் குத்தமில்லை

ஆண்: நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

ஆண்: ஆட்டமா பாட்டமா பாத்துக்கோ வேஷம் ஆரம்பம்
கூட்டமா கும்பலா சேந்துக்கோ போடு தம் தம் தம்
பாத்தா நான் தாத்தாதான்
படிப்பேன் நான் பாட்டாதான்

ஆண்: ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி
ஒரு நடிகன் என்று மாறியாச்சு
பௌடர் பூசி பூசி கூச்சம் போச்சி

குழு: .............................

A little space to find your voice.

About Aattama Paattama

Aattama Paattama is a song from Nadigan (1990). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer