Adi Naan Pudicha Song Lyrics

Raasukutti·1992

Singer
S. P. Balasubrahmanyam
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ஏஹே.....ஏஹே...ஏஹே.....ஏஏஹே...
தந்தான தான.......தந்தான தான...
தந்தான தந்தான தானனா...

ஆண்: அடி நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி
ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னைதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண்: நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஆண்: கட்டு கட்டா புத்தகத்த
சுமக்கவில்ல நானடி
ஆனாலும்தான் கெட்ட வழி
போனதில்ல நானடி
வெள்ள மனம் பிள்ள குணம்
உள்ள ஆளு நானடி
என்ன பத்தி ஊருக்குள்ளே
நீயும் கொஞ்சம் கேளடி

ஆண்: படிப்பு ஒன்னே வாழ்க்கையா
பாசம் அன்பு இல்லையா
படிப்பில்லாமல் வாழ்க்கையில்
உயர்ந்த மேதை இல்லையா

ஆண்: உன்னை கண் போலதான்
வச்சி காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண்: நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஆண்: ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண்: நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஆண்: ஊருக்குள்ளே நூறு பொண்ணு
என் நெனப்பில் ஏங்குது
அத்தனையும் தள்ளி வச்சு
உன் நெனப்பில் ஏங்குறேன்
காசு பணம் சீர்வரிசை
கேட்கவில்ல நானடி
ஆசைபட்ட பாவத்துக்கு
அல்லி தர்பார் ஏனடி

ஆண்: மயக்கம் என்ன பூங்கொடி
மாமன் தோள சேரடி
நடந்ததெல்லாம் கனவென
மறந்து மாலை சூடலாம்

ஆண்: உன்ன கண் போலதான்
வச்சு காப்பேனடி
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண்: நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

ஆண்: ஒன்னு நீயா திருந்து
இல்ல தாரேன் மருந்து
அடி உன்னதான் நெனச்சேன்
உன்னையே மணப்பேன்

ஆண்: நான் புடிச்ச கிளியே
வாச மலர் கொடியே
எம் மனசு தவிக்குதடி
நீ கூடு விட்டு வெளியே
வந்ததென்ன தனியே
தேகமெங்கும் கொதிக்குதடி

A little space to find your voice.

About Adi Naan Pudicha

Adi Naan Pudicha is a song from Raasukutti (1992). Performed by S.P. Balasubrahmanyam. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer