Rajinimurugan Song Lyrics

Rajini Murugan·2016

Singer
Sivakarthikeyan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்

குழு: ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

ஆண்: டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்

குழு: ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

ஆண்: நாளை என்ன
ஆகும்ன்னு பீலிங் இல்ல
ஒரு ரூவா கூட பாக்கெட்டுல
சேவிங் இல்ல

ஆண்: கால நேரம் பாத்து
காத்து வீசவில்ல கருத்தோட
வாழ ஆசப் பட்டா ஓவா் தொல்ல

குழு: { கவலை ஏதும் எனக்கு
இல்ல பங்கு பங்கு நான்
தலையில் மகுடம்
தாிச்சிடாத கிங்கு கிங்கு } (2)

ஆண்: கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்

குழு: ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

ஆண்: சும்மா பாத்தாலும்
லொள்ளுங்கிறாங்க பால
குடிச்சாலும் கல்லுங்கிறாங்க
தில்லா ஜெயிச்சாலும் லக்குங்கிறாங்க
சிக்ஸா் அடிச்சாலும் டக்குங்கிறாங்க

குழு: மல்லி வாசம் எங்க
உள்ளத்துல வீசும் ஒரு போதும்
நாங்க இல்ல இல்ல இல்ல மோசம்
அட்டகாசம் அளவில்லா செம பாசம்
பொதுவாக சொன்னா நாங்க
கொஞ்சம் வித்தியாசம்

ஆண்: கலங்காம வாழும்
நாங்க தனிகூட்டம்
கடன் கேட்டாக்க எடுப்போமே ஓட்டம்

குழு: ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

ஆண்: வேசம் போடாம
பேசி சிாிப்போம் ஓசி டீ வாங்கி
ஒண்ணா குடிப்போம் கூட்டு
சோ்ந்தாலே வீட்ட மறப்போம்
கும்பலா நாங்க டப்பு அடிப்போம்

குழு: சிட்டு போல தறி
கெட்டு தர மேல தெனம்
சுத்திடுவோம் எங்களுக்கு
இதான் வேல பட்டு சேல அத
கட்டி வரும் கோ்ள்ல ஒருவாக்கி
கொள்ள என்னும் என்னும் எங்க மூள

ஆண்: மறக்காம நாங்க
வீதி தோறும் நிப்போம்
மொற மாமனாக நெஞ்ச
எழுதி வைப்போம்

குழு: கொக்கரக்கோ கோழி கூவ
கொண்ட சேவல் குத்து போட
கூத்தடிக்க வந்திருக்கேன் முருகன்

குழு: ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

குழு: டண்ட நக்குற தாளத்தோட
டப்பாங்குத்து ஆட்டத்தோட
வந்து நிக்கிற உங்க நண்பன் முருகன்

குழு: ரஜினி முருகன் கன் கன் கன்
ரஜினி முருகன் கன் கன் கன்

குழு: { கவலை ஏதும் எனக்கு
இல்ல பங்கு பங்கு நான்
தலையில் மகுடம்
தாிச்சிடாத கிங்கு கிங்கு } (2)

A little space to find your voice.

About Rajinimurugan

Rajinimurugan is a song from Rajini Murugan (2016). Performed by Sivakarthikeyan. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer