Manusanum Manusanum Song Lyrics

Thodari·2016

Thodari movie poster
Movie
Thodari
Singer
Gana Bala
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு

ஆண்: ஹைய் ஹை ஹை
ஹை ஹை ஹை ஹைய்
ஹை ஹை ஹை ஹை

ஆண்: அவன் முழிச்சதும் முழிக்கிற
முகமோ இப்போ செல்போன் ஆச்சு

ஆண்: ஹைய் ஹை ஹை
ஹை ஹை ஹை ஹைய்
ஹை ஹை ஹை ஹை

ஆண்: ஊராங்க் கூட எப்ப
பாரு சாட்டிங்கு பெத்து பேரு
வச்ச ஆத்தா கூட பைட்டிங்கு

ஆண்: ஃபோனு ஸ்மாட்டா ஆச்சு
உன் வாழ்க்கை வேஸ்ட்டா போச்சு
வாட்ஸ்அப், யூடியூப், பேஸ்புக்,
ட்விட்டா் தேடி போயி

குழு: { வச்சுக்கிற ஆப்பு
அத்தனையும் டூப்பு } (2)

ஆண்: மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு

ஆண்: ஹைய் ஹை

ஆண்: பெத்த புள்ளைய
தூக்கி கொஞ்சுற பாசம்
போச்சுடா பணக் கட்டுக்குள்ள
தான் வாழ்க்கை என்பது
தேசம் ஆச்சுடா

ஆண்: திண்ணப்பேச்சுல
பொழுது போனது மாயம்
ஆச்சுடா நம்ம ஒண்ணுகூடியே
உறவு கொண்டது ஊனம் ஆச்சுடா

ஆண்: நேசம் என்பதே
பியூஸ்சு ஆச்சுடா உண்மை
காதலும் ஊசி போச்சுடா

ஆண்: எல்லாம் ஊழல்
ஆச்சு மாியாதை காணா
போச்சு மானம் ரோசம்
சூடு சொரணை மக்கிப் போச்சு

குழு: { குணம் கெட்டுப்
போச்சு குட்டி சுவா் ஆச்சு } (2)

ஆண்: மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு

ஆண்: ஹைய் ஹை ஹை
ஹை ஹை ஹை ஹைய்
ஹை ஹை ஹை ஹை

ஆண்: கட்சி என்பது ஊழல்
செய்யவே கோசம் போடுது
நல்ல கொள்கை என்பது
நம்ம நாட்டுல ஊசல் ஆடுது

ஆண்: கல்வி என்பது காசு
சோ்க்கவே பாடம் சொல்லுது
அந்த ஓசி டிவியும் நியூசு
சேனலும் ஊர கொல்லுது

ஆண்: நீதி என்பதே
சோரம் போச்சுடா
நெல்லு வயலுமே ரோடு ஆச்சுடா

ஆண்: ஆசை மீறி போச்சு
பேராசை நோயா ஆச்சு
பிபி சுகரு டென்சன் கொழுப்பு
ஏறிப்போச்சு

குழு: { ருசி விட்டு போச்சு
தொப்ப பெருசாச்சு } (2)

ஆண்: மனுசனும் மனுசனும்
பேசுன காலம் போயே போச்சு
அவன் முழிச்சதும் முழிக்கிற
முகமோ இப்போ செல்போன் ஆச்சு

ஆண்: ஹைய் ஹை

A little space to find your voice.

About Manusanum Manusanum

Manusanum Manusanum is a song from Thodari (2016). Performed by Gana Bala. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer