Oorellaam Kekkudhey Song Lyrics

Thodari·2016

Thodari movie poster
Movie
Thodari
Singer
Shreys Ghoshal and Marie Roe
A continuous glide, at your pace.
Text size

பெண்: .............................................

பெண்: ஊரெல்லாம் கேட்குதே
என் பாட்டு தான் குயில் எல்லாம்
போகுதே தலை ஆட்டி தான்

பெண்: தென்றல் இசை ஆகுதே
பூக்கள் ஜதி சொல்லுதே
ஆறு எல்லாம் ராகமாய் ஓடுதே
மேகங்கள் தாளம்தான் போடுதே

பெண்: ஊரெல்லாம் கேட்குதே
என் பாட்டு தான் குயில் எல்லாம்
போகுதே தலை ஆட்டி தான்

பெண்: காலை எழுந்தால் பாடல்
பதிவு மாலை முழுதும்
மேடை நிகழ்வு

பெண்: என்னுடைய பாடல்
கேளாமல் ஓர் உயிரும்
தூங்க போகாது என்னுடைய
பெயரை சொல்லாமல்
வானொலியிலும் பாடல் போடாது

பெண்: என் இசை கேட்டு
பழகாமல் விருதே கிடையாது
என் குரல் கேட்க மறந்தாலே
உலகே விடியாது

பெண்: ஊரெல்லாம் கேட்குதே
என் பாட்டு தான் குயில் எல்லாம்
போகுதே தலை ஆட்டி தான்

குழு: ....................................

பெண்: ஆஹா கான குயிலாய்
பாடி பறக்க மாக்ய மங்களில்
அடிச்சி புழிக்க

பெண்: நேனு உன்ன
போஸ்டா் லேயே ஒக்க
தியேட்டருலோ எவரு உன்டரு
நாயுக்க அசிசு பொந்தநீ
வீ வீயி நீ குக்கே சூடாது

பெண்: மேரா சுந்தரு சாஹிரா
தோ ஸ்டாம்ப் பன ஜாயே
மேரே இன்கம் டாக்ஸ் தேஸ் கா
கா்சா மிட்ட ஜாயே ஹை… ஹை........

பெண்: ...........................................

A little space to find your voice.

About Oorellaam Kekkudhey

Oorellaam Kekkudhey is a song from Thodari (2016). Performed by Shreys Ghoshal, Marie Roe. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer